#புனர்ஜென்ம_பந்தமடி_நீ_எனக்கு….
#கௌரிஸ்ரிவ்யூ….
ராஜ் & அர்ஜுன்….இவர்களின் காதல் தோல்வியில் ஆரம்பிக்கும் கதை….
இவர்களின் வாழ்க்கை, காதல், நட்பு என எல்லாம் அழகா இரண்டு காலங்களில் விவரிக்கிறது ❤️❤️❤️❤️❤️…..
அந்த இரண்டு காலங்கள்….அதை கதையில் தெரிஞ்சுக்கோங்க🤩🤩🤩🤩🤩….
ராஜ்…அம்மா அவனுக்கு பெண் பார்க்க நினைக்க….ஏற்கனவே காதல் தோல்வி, அப்பா பிரிய காரணமா இருந்ததும் ஒரு பெண் என பெண்கள் மீதே இனம் புரியா வெறுப்பு😒😒😒😒😒…..
அவன் அம்மாவும், அக்காவும் பெண்கள் தான் ஆனாலும் சின்னதா அவன் அம்மா மேல கூட வருத்தம் இருக்க தான் செய்து….
இந்நிலையில், எப்படி தான் ஒரு பெண்ணை கல்யாணம் செய்வது என மிகவும் யோசிக்க…..
அவனின் தாய்….எல்லா அம்மா போலவே சென்டிமென்டில் அவனை தள்ள கல்யாணத்திற்கு சம்மதிக்கிறான்…..
அவனுக்கு பார்த்த பெண் தான் ஶ்ரீ….இவள் தான் பெண் என அவனுக்கு கல்யாணம் வரை தெரியல…..
ஶ்ரீ…. காலேஜ்லா இருந்து ராஜ் மேல செம்ம லவ்…..அவன் இன்னொரு பெண்ணை காதலிக்கிறான்னு
தெரிஞ்சும் அவள் மனதை மாற்றி கொள்ள முடியவில்லை….
அவனின் காதல் தோல்வி, அப்பாவின் துரோகம், தொழில் செய்வது என அவனின் ஒரு ஒரு அசைவும் அவள் கவனித்து கொண்டே இருக்க….
அவன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டான் என தெரிந்து அவள் அப்பா மூலமா அவனையே கல்யாணம் பண்றது எல்லாம் வேற லெவல் லவ்❤️❤️❤️❤️❤️…
இதே தான் அர்ஜுன் வாழ்விலும்…..காதல் தோல்வி, தொழில்…..
அவனையே உருகி உருகி லவ் பண்ணி ஸ்கெட்ச் போட்டு கல்யாணம் பண்ணிக்கிற அனன்யா🤩🤩🤩🤩🤩….
அனன்யா.... ஶ்ரீ ரொம்ப அமைதி...ஆன இவளை தான் ரொம்ப பிடிச்சது.... இவ சரியான வாயாடி🤭🤭🤭🤭பேசியே காதலிக்க வெச்சிட்டா அர்ஜுனை 🥰🥰🥰🥰....
ஏன் பாய்ஸ் தான் இப்படி லவ் பண்ணி பிளான் பண்ணி கல்யாணம் பண்ணனுமா என்ன?????
நாங்களும் பண்ணுவோம் இல்ல…..
ஶ்ரீ & அனன்யா🔥🔥🔥🔥🔥…..
ராஜ் & அர்ஜுனுக்கு உண்டான கனெக்சன் 😳😳👏👏👏👏👏👏…..
கதை செம்மையா இருக்கு🤩🤩🤩🤩🤩…..எனக்கும் ரொம்பவே பிடிச்சது ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
லிங்க்👇👇👇👇👇
E%AE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80.437/