thanga then mozhi
Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
நாயகன்: அகிலன்
நாயகி:சௌமிகா
நம் நாயகி சௌமிகா அம்மா கமலா அப்பா சிவநாதன் தம்பி விக்ரம் என்று சிறு குருவிக்கூட்டில் வாழ்ந்து வர பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி படிப்பிற்க்காக அம்மா கமலாவின் அக்கா சகுந்தலா அவர்களின் வீட்டிற்கு வேறு ஒரு உயிர்க்கும் செல்கிறாள்

பெரியம்மா சகுந்தலா வுமன் பெரியப்பா ரவீந்திரன் இருவரும் தன் பெற்ற பிள்ளை போன்று பாசமாக பார்த்து கொள்கின்றனர்

சகுந்தலா அம்மாவின் சிறு வயதில் இருந்தே தோழியாக வரும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்மாவதி அம்மாவின் பழக்கம் ஏற்படுகிறது பத்மா அம்மாவின் மகனே நம் நாயகன் அகிலன்

சௌமி அகிலனை கண்டதும் காதல் கொள்கிறாள்

அதை அகிலனிடமும் கூற விரிவுரையாளராக இருக்கும் அகிலன் சௌமியின் காதலை உதாசினமாக எண்ணி அவளை தவிர்க்கிறான் இனி என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம்
சௌமி காதலை அகிலன் கண்டுகொள்ளாதது ஓவர் ஆட்டிட்டுயூட் பாய்

சௌமி எதற்க்கும் அலட்டிக்கொள்ளாத பெண்ணாக மனதை கவர்கிறார்

அழகிக்கு பார்க்கும் பெண்களை எல்லாம் பத்மா அம்மாவிடம் குறைகூறி நிறுத்தும் இடம் சிறுபிள்ளைத்தனமான எண்ணம்

அகிலன் திருமணம் பிறகு சௌமியின் நிராகரிப்பு உனக்கு வலிப்பது போல் தான் அவளுக்கும் இருக்கும்

சிறு பெண் உனக்காக அம்மா அப்பா என்று குடும்பத்தை விட்டு வந்தவள் அவளை அடிப்பது தவறல்லவா

நல்ல எதார்த்தமான குடும்ப கதை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே