• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026.
கதையின் பெயர்: என் துயர் நீங்க வந்த துணையே
நாயகன்: தேவா
நாயகி: சம்யுக்தா ❤🧡
நம் நாயகி சம்யுக்தா பெரிய கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறார் ஏன் என்று தெரியாமல் தன் குடும்பத்தை விட்டு விலகி இருக்க காரணம் என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம் 🥰🥰💐
பெண் பிள்ளைகள் வெளி ஆட்களை விட நமக்கு நன்றாக தெரிந்த வீட்டு ஆட்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் இதற்கு காரணம் பெற்றோர்கள் தான் 😥😥😥😥
குருமூர்த்தி பொண்ணு வயசு பிள்ளையை இப்படி கெடுத்துக் இல்லாமல் ஸ்ரீ மையும் பலவந்தப்படுத்த முயற்சி பண்ற😡😡😡
சுபாஷ் நீங்க கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தா அந்த குருமூர்த்திக்கு ஒரு முடிவு கட்டி நீங்கள் வாழ்ந்திருக்கலாம் 🥺🥺🥺
அந்த காலச்சக்கரம் மறுபடியும் அந்த கடன்காரன் கையில் கிடைச்சுடுமோன்னு பயந்துட்டே இருந்தேன் இந்த மாதிரி மாந்த்ரீகம் பண்றவங்களுக்கு இதுதான் பெரிய தண்டனை 😡😡😡
விக்கி விஷயம் தெரிஞ்சும் அதுக்காக தேடவும் முடியாமல் உன் வேதனையை உனக்குள்ளே வச்சிருக்க😥😥😥😥
இது புரியாமல் இந்த தேவா வேற😥😥
ஸ்ரீ மதி உன் பிரசன்னா மாமா மேல் கொஞ்சம் நம்பிக்கை வச்சிருக்க லாம்🙄🙄🙄
சம்மு உன் வேந்து உன் மனசை தான் நேசிக்கிறான் நீ எப்படி இருந்தாலும் அவன் காதல் மாறாதது💖💖💖💖ரகு அப்பா கீதாம்மா நீங்க விஷப்பாம்பை வீட்டில் வச்சிருக்கிங்க🥺🥺கீதா ராணி அபிராமி அம்மா ரூபவதி பாட்டி எல்லாரும் சம்மு மேல் வச்ச பாசம் என்னிக்கும் குறையாது❣❣❣ நல்ல அழகான கூட்டுக்குடும்பம் அமைப்பு சூப்பர் 😍😍😍 நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰🥰💐💐
 
thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: குழல் யாசிக்கும் புயலே
நாயகன்:ப்ரித்வி
நாயகி:ஆர்யங்கா
இந்த கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 ❤ ❤ ❤
இப்படி ஒரு யாருமே எடுக்க முடியாத விரும்பாத கதைக் களத்தை எடுத்து அதை சிறப்பாக கொண்டு சென்று முடித்த ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 ❤
ராஜமௌலி தனலெட்சுமி பெரும் பணக்கார குடும்பத்தினை வழிநடத்தி செல்லும் கூட்டுக் குடும்பத்தின் ராஜா ராணிகள் அவர்களின் செல்வ சீமாட்டி பிரணவியின் நிச்சயவிழாவிற்க்கு தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக அவ்வீட்டின் மூத்த வாரிசு பிரித்வி ஆர்யங்கா என்ற பெண்ணை திருமணம் செய்து வருகிறான் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெறுப்புடன் அவனை பார்க்க பிரணவிக்கு நிச்சயம் செய்து உள்ள மணமகனும் அத்தையின் மகனுமாகிய வித்யூ அதிர்ச்சியடைகிறான் அதற்கு பிறகான கதையே கதையின் கரு ❤ 🧡 🥰 🥰
பிரணவி இப்படி ஒரு கேவலமான பிறவியை நான் பார்த்ததே இல்லை சுயநலத்தின் மொத்த உருவம் 😡😡😡😡செல்வராணி கேவலம் சொத்துக்காக இவ்வளவு கீழ்த்தரமான செயல் செஞ்சது போக கொலை பண்ற அளவுக்கு இறங்கிருக்க நீ என்ன ஜென்மம் 😡 🔪
ராஜெஸ்வரி அம்மா தான் பெத்த பிள்ளைங்க குறையா பிறந்தாலும் அவங்களை அன்பு காட்டி அனுசரணையாக வளர்ப்பவர் தான் தாய் நீ யாருனு சொல்ல தெரியவில்லை 😡😡😡
வித்யூ உன்னை நம்பி வந்த பொண்ணை இப்படி நம்ம வச்சு ஏமாத்தி பிள்ளையையும் கொடுத்து ஓடிபோயிட்ட உண்மையில் அந்த வைரத்தின் மதிப்பு தெரிந்த இன்னோரு வைரம் உடன் தான் அது சேர்ந்திருக்கு🥰🥰🥰
அர்ஜூன் இரத்த பந்தம் எல்லாம் கைவிட்டாலும் நட்பு கைவிடாது என்பதற்கு சிறந்த உதாரணம் ❤ ❤ 🧡 அர்ஜூன் வாசுகி காதல் சூப்பர்
ருத்விக் நீயும் தப்பு பண்ணாலும் புரிஞ்சு திருத்துவது சூப்பர் 👏👏👏
பார்வதி மேகன் பையனாவே இருந்தாலும் தப்பு பண்ண துக்கு தண்டிப்பது அருமை👏👏👏பிரித்வி அழகான காதல் மனைவி அன்பான குழந்தை நீ நினைத்துப் பார்க்காத வாழ்க்கை கடவுளின் கருணையால் உனக்கு கிடைத்திருக்கு கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்க வளமுடன் 👏👏👏👏 நல்ல வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
 
thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: உந்தன் நெஞ்சில் உயிராக
நாயகன்:திகழோவியன்
நாயகி: செந்தாழினி

நல்ல கோயம்புத்தூர் பேச்சு வழக்கில் அழகான காதல் கதை ❤❤🧡 🥰 💐 ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤

திகழ் செந்தாழினி இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலிக்கின்றனர் ஒருவர் இன்றி ஒருவர் இல்லை என்ற நிலை ஒரே ஊர் ஒரு வகையில் சொந்தமும் கூட இருந்தாலும் அவர்களின் காதல் முறிந்துவிடகிறது அதற்கு காரணம் என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம் 🥰💐❤

ராஜேந்திரன் எவ்வளவு தான் தங்கை மீது பாசமாக இருந்தாலும் கூட எந்த தகப்பனும் தன் குழந்தைக்கு செய்யக்கூடாத துரோகம் கட்டிய மனைவி காமாட்சி ஒவ்வொரு வருடமும் திதி கொடுக்கும் போதும் பெத்தவயிறு எவ்வளவு பாடுபடும் இந்த ஆளை எப்பவும் மன்னிக்க கூடாது 😡😡😡😡😡

கல்யாணி குழந்தை பாக்கியம் இல்லாததால் கோவிந்தன் அவங்க அம்மாவால் நீ கஷ்டப்பட்டது நியாயம் இல்லை தான் அதற்க்கு கட்டுன புருஷனுக்கு தெரியாமல் செய்த இந்த ஒரு கேவலமான செயல் நீ என்ன ஜென்மம் 😡🔪🔪 இதுல கோவிந்தனுக்குதான் குழந்தை பிறக்காதுனு வேற பொய் சொல்லி அந்த பையனை பாசம் காட்டுற மாதிரி யார் கூடமும் பழகவிடாம வயசு பையன் போனை பார்க்குறது அவனை அன்பு காட்டுறேன்ர பெயரில் அடக்கி வைத்து அவனுக்கான எந்த சுதந்திரமும் கொடுக்காமல் வளர்த்து அதனால் என்ன கிடைச்சது 😡😡😡😡 கிணற்றில் குதித்த அப்பவே விட்டிருந்தா அவனுக்கு இன்னும் சீக்கிரம் விடுதலை கிடைச்சிருக்கும்🙄🙄🙄

கோவிந்தன் இப்பவாவது உண்மையை சொல்லனும்னு தோணுச்சே😔

உண்மையான உறவுகள் இல்லாமல் தான் உயிருக்கு மிரா காதலிச்ச தன்னோடு அம்மணியும் இல்லாமல் திகழோட தவிப்பு ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆனால் அண்ணணாக சுகிர்தனும் அண்ணி சுவிதா பாப்புக்குட்டி நிதன்யா எல்லாரும் சேர்ந்து அவனை அந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வெளியேற உதவி பண்ணிட்டாங்க👏👏👏👏👏தாழினி நீ நிகழ்வுக்கான பேசுனாலும் கொஞ்சம் அவசரப்பட்டு டஸ்ட் போ😥😥😥
நாராயணன் தேவகி இரண்டு பேரும் சேர்ந்து பொண்ணு லவ்ஸ் உண்டது தெரியாமலே கல்யாணம் பேசி இருக்கிங்க போங்க 😂😂😂😂😂 நல்ல வித்தியாசமான முயற்சி ❣❣❣❣ போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰🥰💐💐
 
thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்:ஊழலை அணைக்கும் அமுதகமே
நாயகன்:விஷ்வா சாஹரன்
நாயகி: ஆத்மா ஷாலினி
நம் நாயகி ஆத்யா ஏழு வயதிலேயே பெற்றோரை இழந்து அநாதரவாக சொந்தங்கள் கைவிட்ட நிலையில் ஆத்மாவின் அம்மாவின் சித்தி மகளான சித்ரா சித்தி ஆத்யாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் அவருக்கு உறுதுணையாக அவரின் கணவர் ராஜேந்திரனும் இருக்க ஒரு வழியாக பட்டப்படிப்பை முடித்த நம் நாயகி ஐடி படிக்க ஸ்காலர்ஷிப் மூலமாக தேர்வாகிறார் 🧡🧡🧡🧡🧡

தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தி அவரின் இரட்டை பெண் பிள்ளைகள் ஆன சான்விகா சாத்விகாவிற்க்கும் தேவையான அளவு சேமிக்க வேண்டும் என்று நினைத்து தங்கும் இடம் உணவு அனைத்தும் இலவசம் என்று பொய் கூறி கல்லூரி முடிந்து பகுதி நேர வேலைக்கு சேர்கிறார் அங்கு ஏற்படும் எதிர்பாராத திருப்பம் காதல் கோபம் வெறுப்பு பாசம் என்ற கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைக்களம் 🥰 💐 ❤ ❤ ❤
சாஹரன் ஈகோவின் மறு உருவமாக இவன் இருக்கிறான் ஷாலினியை பார்த்த முதல் சந்திப்பு அடியில் முடிகிறது 😔😔😔
எவ்வளவு இறுக்கமும் கோலமும் இருந்தாலும் கூட ஷாலினிக்கு ஒன்றேன்றால் உடனே ஓடி காப்பாற்ற துடிக்கும் பாசக்காரன்❤❤❤❤
தேவையில்லாத ஈகோவாலும் புரிந்துணர்வு இல்லாமல் இருவரின் காதலும் உண்ணாமலும் சொல்லப்பட்டாலும் போய் தேவையற்ற வன்மம்🙄🙄🙄🙄🙄
ஷாலினியின் காதலை தெரிந்து கொண்ட பிறகு அவனின் காதலை புரியவைக்க முயற்சி செய்யும் விதம் அருமை 🥰 🥰 🥰
விஷ்வேஷ்வரன் தாத்தா சரியாக அவர்களின் மனதை புரிந்து கொண்டார் அதுதான் வயதின் அனுபவம் 👏👏👏

விஸ்வநாதன் மஹாலக்ஷ்மி தம்பதிகள் தங்கள் செல்வ நிலையை கருத்தில் கொள்ளாமல் பக்கத்து வீட்டில் வசித்த பழக்கத்தில் ஷாலினியை மருமகளாக ஏற்றுக் கொள்ள மனது வந்தது பெருந்தன்மையை காட்டுகிறது ❤❤❤❤❤❤💕💕💕
சரண் சரத் ஷாலினி மூன்று பேருடைய நட்பு சூப்பர் 🥰🥰🥰🥰
நல்ல எதார்த்தமான குடும்ப கதை ❤ ❤ ❤ ❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
 
thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: மொழியின் இலக்கணம் நீயடா
நாயகன்: அகத்தியன்
நாயகி தமிழ் மொழி
நம் நாயகன் அகத்தியன் தாய் பரிமளா மட்டுமே சொந்தம் வீட்டிற்கு ஒரே பையன் அவனுக்கு தமிழ் மொழியை பெண் பார்க்க வர அகத்தியருக்கு மொழியை பிடித்து விடுகிறது 💕💕💕
பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என்று அகத்தியன் மொழியியல் பேச செல்ல தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறுகிறாள் யாரையும் விரும்புகிறாயா என்று அகத்தியன் கேட்க திருமணமே விருப்பம் இல்லை என்று கூறுகிறாள் 🥰 🥰 🥰
அகத்தியன் எனக்கு பிடித்துள்ளது வேண்டாம் என்றால் நீயே சொல் என்று கூறி அப்படி இப்படி என்று நிறைவாகவே இருவருக்கும் திருமணம் ஆகின்றது❤❤❤❤

அகத்தியன் தன்னுடன் பெங்களூரு கூட்டிச் சென்று மொழிக்கு ஆசிரியர் வேலை வாங்கி தந்து அவளுடன் இயல்பாக பேசி கொஞ்சம் கொஞ்சமாக மொழியின் மனதில் இடம்பிடித்தாலும் மொழியியல் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாக அகத்தியனுக்கு புலப்படுகிறது அது என்ன அதிலிருந்து மொழியை மீட்பானா அகத்தியன் இது கதையின் போக்கில் 🧡 🥰 🥰 💐
விசாலம் ஈஸ்வரன் ஒரு ஆண் குடும்ப சூழ்நிலை காரணமாக தன் குடும்பத்தை விட்டு கடல்கடந்து சம்பாதிக்க செல்கிறான் என்றால் தன் குழந்தையை மனைவி பாதுகாப்பாக பார்த்து கொள்வதால் என்ற நம்பிக்கையில் மட்டுமே அதே போல் ஒரு குழந்தை தனக்கு நடந்த வண்கொடுமையை தனது தாயிடம் கூறினால் அதற்கு காரணமான நபரை தாய் தண்டிப்பான் என்ற எண்ணத்தில் மட்டுமே இந்த இரண்டு இடங்களிலும் தாயாகவும் தாரமாகவும் விசாலம் தோற்றுவிட்டால்😡😡😡😡😡😡
வருண் பிரதீப் இவர்களை போன்ற காட்டுமிராண்டி ஜென்மங்களால் தான் பிஞ்சு குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரை விடுகின்றனர்😔😔😔🥺🥺🥺
அகத்தியன் போல் ஒரு கணவன் கிடைக்க தான் மொழி இவ்வளவு பெரிய பிரச்சினை தாண்டி வந்திருக்கா போல❣❣❣❣🧡🧡🧡💕💕💕
முத்ரா ஆண்களில் மட்டும் அல்ல பெண்களும் இது போன்ற கேவலமான ஜென்மங்கள் இருக்கு😡😡😡
அகரன் அமிர்த வல்லி காதல் எல்லாம் சூப்பர் ❣❣🧡🧡
இந்த கதையை அகத்தியன் மொழி இவங்க இரண்டு பேரோட முடிச்சு இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் அகரன் அவன் குழந்தை என்று அகத்தியன் தாத்தாவாக காட்டி இருக்க வேண்டாம் கதையின் ரியல் மாஸ் ஜூனோ அகத்தியன் மட்டுமே அவனைப்போன்ற மனது நிச்சயம் எல்லா ஆண்களுக்கும் சுலபமாக வராது👏👏👏👏👏👏👏💕💕💕💕
நல்ல எதார்த்தமான குடும்ப கதை ❤ 🧡 🧡 🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 🥰 💐
 
thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்:தீஞ்சுவை மலர்
தீஞ்சுவை மலர்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நம் நாட்டில் இந்த சமூகத்தில் கட்டிய கணவன் அடித்தாலும் பொண்டாட்டியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் புகுந்த வீட்டில் என்ன பிரச்சினை வந்தாலும் பிறந்த வீட்டிற்க்கு வரக்கூடாது என்கிற கோட்பாட்டில் அடிமைகளாக கட்டாய கொத்தடிமையை ஏற்று வாழும் பெண்களுக்கு சமர்ப்பணம்😔😔😔😔😔😔😔🥺🥺🥺
யமுனா தாய் இறந்த பிறகு தகப்பன் அடுத்த நிமிடங்களில் புது மாப்பிள்ளை ஆகின்றான் அந்த புது மனைவிக்கும் பிறக்கும் குழந்தைக்கும் உழைத்து கொடுக்க வக்கில்லாதவனுக்கு ஆம்பிளை தனத்தை காண்பிக்க அடுத்த பிள்ளை எதற்க்கு 😡😡😡😡
உமா...நீ செய்த செயலுக்கு உனக்கு கடவுள் கொடுத்த தண்டனை அதிகம் இந்த தண்டனை கிடைத்ததால் தான் எந்த பெண்ணும் விரும்பி தன் உடலை கண்ட ஆடவர்கள் நீண்ட அனுமதிக்க மாட்டார் அப்படி அனுமதித்து வரும் பணத்தால் செய்யப்பட்ட உணவு அருவருக்கத் தக்கதல்ல என்ற உண்மை புரிந்திருக்கும் 😔😔😔

கதிர் வேல் மனைவி என்பவள் உன் சரிபாதி அவளின் காதல் ஆசை காமம் எல்லாத்தையும் உன் ஒருவனிடம் மட்டுமே காட்டுபவர் அவளை மகாராணியாக வைத்திருக்காவிடிலும் மனுஷியாக பதித்திருக்கிறார் காலம் வலிக்க வலிக்க உனக்கு கற்றுக் கொடுத்த பாடம்❣❣❣❣
மலர் மலரைப் போன்ற மென்மையான மனம் படைத்தவள் காவலனாக போன நண்பர்கள் துணையுடன் துணிந்து எழுந்த மங்கையிவள்🥰🥰🥰🥰🥰🥰💐💐
ஆரிவ் நல்ல மனிதன் நல்ல மருத்துவன் நல்ல நண்பர் நல்ல காதலன் நல்ல கணவன்❣❣❣🥰🥰🥰🥰
நல்ல எதார்த்தமான கதை ❤🧡🧡 சூப்பர்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰🥰💐💐
 
Gowri Karthikeyan

Active member
#குழல்_யாசிக்கும்_புயலே….
#கௌரிஸ்ரிவ்யூ…..

இதுவும் கொஞ்சம் அழுத்தமான, வித்யாசமான கதைகளம்…..

மௌலி - மேகன் வீட்டில் அவங்களோட செல்ல இளவரசி பிரணவிக்கு பிறந்தநாள்….

அதோட அவள் கல்யாண அறிவிப்பும் சொல்றதால் கொஞ்சம் ஸ்பெசல் தான் அன்னைக்கு…..

வீடே பரபரப்பா இருக்க….அதே நேரம் பிருத்வி….அதாவது பிரணவி ஓட அண்ணன் கல்யாணம் பண்ணிட்டு வரான் ஆர்யாவை…..

ஏற்கனவே பிருத்வியை அவங்க வீட்டில் எல்லாரும் ஒதிக்கு வெச்சி இருக்காங்க….அவன் அம்மா & தங்கை உள்பட…..

இதில் இந்த முக்கிய நாளில் இப்படி பண்ணத்தில் எல்லாருக்கும் ஆத்திரம்….அவன் அப்பா மௌலியை தவிர…..

பிரணவியை கல்யாணம் பண்ண போகும் அவள் மாமா மேகன் பையன் வித்யுக்கு பயங்கர அதிர்ச்சி ஆர்யாவை பார்த்து…..

அதும் பிருத்வி மனைவியா…..

பிருத்வியை ஒதுக்க காரணம் என்ன????

பிருத்வி - ஆர்யா கல்யாணம் இப்படி திடீர்னு நடக்க காரணம்?????

ஆர்யாவை பார்த்து வித்யு அதிர்ச்சி ஆக காரணம்?????

பிருத்வி பத்தி ஏதும் தெரியாம கல்யாணம் பண்ணிய ஆர்யா….அவன் நிலை உணரும் போது?????

இது தான் மீதி கதை…..

பிருத்வி…. அன்புக்காக ஏங்கும் குழந்தை…..தாய் இருந்தும் தாய் ஒதுக்கி விட்டதில் பெரும் சோகம் அவனுள்….

ஆர்யாவை அன்னையாக அரவணைத்து கொண்டது சோ cute….

ஆர்யா….பெற்றோர் இன்றி வளர்ந்தவளுக்கு நல்லது கெட்டது சொல்ல யாரும் இல்ல….

கானல் நீரை காதல் என ஏமாந்தது தான் மிச்சம்….

ஆன பிருத்வி அவளுக்கு கிடைத்த வரம்…..

அதே போல பிருத்வியின் நிலை உணர்ந்து மாற காதல் கொண்டது….

ஆர்யா பிருத்வியின் பொக்கிஷம்….

வித்யு…..சுயநலமா முடிவு எடுத்து இழந்தது தான் அதிகம்…..

ஆன இவனின் இழப்பு கூட ஒரு மாறி ஹேப்பி தான் தருது…. (Not in a wrong way…story படிச்சா உங்களுக்கும் தெரியும்)

ஏன்னா….ஆர்யா பிருத்விக்கு கிடைச்சி இருக்க மாட்டாளே…..

ராஜி…..உங்க நிலை புரியுது….பட் எடுப்பார் கைப்பிள்ளை ஆகிட்டிங்க…..

மௌலி….எல்லா இடத்திலும் பிருத்வியை தாங்கி பிடிக்கும் தூண் இவர் தான்….இவரோட கேரக்டர் 🫰🫰🫰🫰🫰🫰…..

பிரணவி.....இவளோ சுயநலமா😡😡😡😡😡😡....வளர்ப்பு சரி இல்ல.....

லாஸ்ட்லா வெச்ச டுவிஸ்ட்😳😳😳😳😳எதை எதிர்ப்பார்த்து இருந்தாலும் இதை எதிர்ப்பார்க்களா ரைட்டர்👏👏👏👏👏…..

கதை எனக்கு ரொம்ப பிடிச்சது ❤ ❤ ❤ ❤ ❤ ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%87.440/page-3
 
Gowri Karthikeyan

Active member
#நேசமுகை_உதிரும்_இளவேனில்….
#கௌரிஸ்ரிவ்யூ…..

அழுத்தமான கதை…..

இளவேனில் - நேயன்….ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறாங்க…..

வீட்டில் சம்மதம் இல்லைனாலும் எப்படியோ போராடி வேணி வீட்டில் ஏத்துக்க….. நேயன் வீட்டில் மறுப்பு இருந்தாலும் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…..

ஆரம்பத்தில் கல்யாண வாழ்க்கை நல்லவே போகுது…..

நேயன் வீட்டில் அவன் அம்மாக்கும், தங்கைக்கும் பெருசா வேணியை பிடிக்கல….இன்னும் சொல்ல போன பிடிக்கவே இல்ல….

நேயன்….நல்லா தான் பார்த்துக்கிறான் வேணியை….அவளுக்கு சப்போட்டா இருந்து…..அம்மாவை எதிர்த்து…..

அதில் எல்லாம் ஹேப்பி ஆன வேணி….கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம்….

நிதர்சனம் உணர்ந்து இருக்கணும்…..

என்ன இவன் தாயை இப்படி உதாசீன படுத்தரான்?????

தங்கைக்கு கல்யாணம் செய்து விட்டு தனக்கு பண்ணிக்காணும்னு தோனதா அண்ணனாக அவனுக்கு?????

தன் சுகமே பெருசுனு இருப்பவன் தன்னிடமே அப்படி நடந்து கொண்டால்????

இதை எல்லாம் ஆரம்பத்தில் கண்டிச்சி, செயல் படுத்தி இருந்தா…..

நேயனும் வழி தவறி போய் இருக்க மாட்டான்…..

வேணி மட்டும் இல்ல….நேயனும் இன்னும் அவன் நிலை உயர்த்தி….தங்கைக்கு கல்யாணம் செய்துட்டு, நிதானமா அவன் கல்யாணம் செய்து இருக்கலாம்….

அதை விட்டு ரெண்டு பேரும் அவசரத்தில் செய்த கல்யாணம் அள்ளி தெளித்த கோலம் ஆனது அவங்க வாழ்க்கையும் கூட…..

அவசரமா காதல், அதை விட அவசரமா கல்யாணம்….நல்ல புரிதல் வரதுக்குள்ள குழந்தைகள்…..

சரி குழந்தைகள் வளர்ந்துட்டாங்க….இனி தங்களை பார்த்து தான் எல்லாம் காத்துப்பாங்கன்னு நேயன் வீட்டில் யாருக்கும் அந்த அக்கறை இருந்த மாறி தெரியல…..

முக்கியமா நேயன் & வேணிக்கு….

சண்டை, தகாத வார்த்தைகள்…..இதை எல்லாம் தவிர்த்து இருக்கலாம் writer……

(இங்க நா அதை குறிப்பிட்டது....வேணி அவள் மாமியார் இடம் சண்டை போடும் இடம்...எனக்கு அப்படி தான் தோணிச்சு)

ஜஸ்ட் ரெண்டு பேருக்கும் இருக்கும் உணர்வுகளுக்கு வடிகால் தேடிக்கிட்டாங்க……

இதில் காதல் எனக்கு எங்கும் தெரியல…..

ஆன பிள்ளைகள் நிலை இனி??????

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

F%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.459/page-2
 
STN - 77

New member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்:ஊழலை அணைக்கும் அமுதகமே
நாயகன்:விஷ்வா சாஹரன்
நாயகி: ஆத்மா ஷாலினி
நம் நாயகி ஆத்யா ஏழு வயதிலேயே பெற்றோரை இழந்து அநாதரவாக சொந்தங்கள் கைவிட்ட நிலையில் ஆத்மாவின் அம்மாவின் சித்தி மகளான சித்ரா சித்தி ஆத்யாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் அவருக்கு உறுதுணையாக அவரின் கணவர் ராஜேந்திரனும் இருக்க ஒரு வழியாக பட்டப்படிப்பை முடித்த நம் நாயகி ஐடி படிக்க ஸ்காலர்ஷிப் மூலமாக தேர்வாகிறார் 🧡🧡🧡🧡🧡

தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தி அவரின் இரட்டை பெண் பிள்ளைகள் ஆன சான்விகா சாத்விகாவிற்க்கும் தேவையான அளவு சேமிக்க வேண்டும் என்று நினைத்து தங்கும் இடம் உணவு அனைத்தும் இலவசம் என்று பொய் கூறி கல்லூரி முடிந்து பகுதி நேர வேலைக்கு சேர்கிறார் அங்கு ஏற்படும் எதிர்பாராத திருப்பம் காதல் கோபம் வெறுப்பு பாசம் என்ற கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைக்களம் 🥰 💐 ❤ ❤ ❤
சாஹரன் ஈகோவின் மறு உருவமாக இவன் இருக்கிறான் ஷாலினியை பார்த்த முதல் சந்திப்பு அடியில் முடிகிறது 😔😔😔
எவ்வளவு இறுக்கமும் கோலமும் இருந்தாலும் கூட ஷாலினிக்கு ஒன்றேன்றால் உடனே ஓடி காப்பாற்ற துடிக்கும் பாசக்காரன்❤❤❤❤
தேவையில்லாத ஈகோவாலும் புரிந்துணர்வு இல்லாமல் இருவரின் காதலும் உண்ணாமலும் சொல்லப்பட்டாலும் போய் தேவையற்ற வன்மம்🙄🙄🙄🙄🙄
ஷாலினியின் காதலை தெரிந்து கொண்ட பிறகு அவனின் காதலை புரியவைக்க முயற்சி செய்யும் விதம் அருமை 🥰 🥰 🥰
விஷ்வேஷ்வரன் தாத்தா சரியாக அவர்களின் மனதை புரிந்து கொண்டார் அதுதான் வயதின் அனுபவம் 👏👏👏

விஸ்வநாதன் மஹாலக்ஷ்மி தம்பதிகள் தங்கள் செல்வ நிலையை கருத்தில் கொள்ளாமல் பக்கத்து வீட்டில் வசித்த பழக்கத்தில் ஷாலினியை மருமகளாக ஏற்றுக் கொள்ள மனது வந்தது பெருந்தன்மையை காட்டுகிறது ❤❤❤❤❤❤💕💕💕
சரண் சரத் ஷாலினி மூன்று பேருடைய நட்பு சூப்பர் 🥰🥰🥰🥰
நல்ல எதார்த்தமான குடும்ப கதை ❤ ❤ ❤ ❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
 
STN - 77

New member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்:ஊழலை அணைக்கும் அமுதகமே
நாயகன்:விஷ்வா சாஹரன்
நாயகி: ஆத்மா ஷாலினி
நம் நாயகி ஆத்யா ஏழு வயதிலேயே பெற்றோரை இழந்து அநாதரவாக சொந்தங்கள் கைவிட்ட நிலையில் ஆத்மாவின் அம்மாவின் சித்தி மகளான சித்ரா சித்தி ஆத்யாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் அவருக்கு உறுதுணையாக அவரின் கணவர் ராஜேந்திரனும் இருக்க ஒரு வழியாக பட்டப்படிப்பை முடித்த நம் நாயகி ஐடி படிக்க ஸ்காலர்ஷிப் மூலமாக தேர்வாகிறார் 🧡🧡🧡🧡🧡

தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தி அவரின் இரட்டை பெண் பிள்ளைகள் ஆன சான்விகா சாத்விகாவிற்க்கும் தேவையான அளவு சேமிக்க வேண்டும் என்று நினைத்து தங்கும் இடம் உணவு அனைத்தும் இலவசம் என்று பொய் கூறி கல்லூரி முடிந்து பகுதி நேர வேலைக்கு சேர்கிறார் அங்கு ஏற்படும் எதிர்பாராத திருப்பம் காதல் கோபம் வெறுப்பு பாசம் என்ற கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைக்களம் 🥰 💐 ❤ ❤ ❤
சாஹரன் ஈகோவின் மறு உருவமாக இவன் இருக்கிறான் ஷாலினியை பார்த்த முதல் சந்திப்பு அடியில் முடிகிறது 😔😔😔
எவ்வளவு இறுக்கமும் கோலமும் இருந்தாலும் கூட ஷாலினிக்கு ஒன்றேன்றால் உடனே ஓடி காப்பாற்ற துடிக்கும் பாசக்காரன்❤❤❤❤
தேவையில்லாத ஈகோவாலும் புரிந்துணர்வு இல்லாமல் இருவரின் காதலும் உண்ணாமலும் சொல்லப்பட்டாலும் போய் தேவையற்ற வன்மம்🙄🙄🙄🙄🙄
ஷாலினியின் காதலை தெரிந்து கொண்ட பிறகு அவனின் காதலை புரியவைக்க முயற்சி செய்யும் விதம் அருமை 🥰 🥰 🥰
விஷ்வேஷ்வரன் தாத்தா சரியாக அவர்களின் மனதை புரிந்து கொண்டார் அதுதான் வயதின் அனுபவம் 👏👏👏

விஸ்வநாதன் மஹாலக்ஷ்மி தம்பதிகள் தங்கள் செல்வ நிலையை கருத்தில் கொள்ளாமல் பக்கத்து வீட்டில் வசித்த பழக்கத்தில் ஷாலினியை மருமகளாக ஏற்றுக் கொள்ள மனது வந்தது பெருந்தன்மையை காட்டுகிறது ❤❤❤❤❤❤💕💕💕
சரண் சரத் ஷாலினி மூன்று பேருடைய நட்பு சூப்பர் 🥰🥰🥰🥰
நல்ல எதார்த்தமான குடும்ப கதை ❤ ❤ ❤ ❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்:ஊழலை அணைக்கும் அமுதகமே
நாயகன்:விஷ்வா சாஹரன்
நாயகி: ஆத்மா ஷாலினி
நம் நாயகி ஆத்யா ஏழு வயதிலேயே பெற்றோரை இழந்து அநாதரவாக சொந்தங்கள் கைவிட்ட நிலையில் ஆத்மாவின் அம்மாவின் சித்தி மகளான சித்ரா சித்தி ஆத்யாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் அவருக்கு உறுதுணையாக அவரின் கணவர் ராஜேந்திரனும் இருக்க ஒரு வழியாக பட்டப்படிப்பை முடித்த நம் நாயகி ஐடி படிக்க ஸ்காலர்ஷிப் மூலமாக தேர்வாகிறார் 🧡🧡🧡🧡🧡

தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தி அவரின் இரட்டை பெண் பிள்ளைகள் ஆன சான்விகா சாத்விகாவிற்க்கும் தேவையான அளவு சேமிக்க வேண்டும் என்று நினைத்து தங்கும் இடம் உணவு அனைத்தும் இலவசம் என்று பொய் கூறி கல்லூரி முடிந்து பகுதி நேர வேலைக்கு சேர்கிறார் அங்கு ஏற்படும் எதிர்பாராத திருப்பம் காதல் கோபம் வெறுப்பு பாசம் என்ற கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைக்களம் 🥰 💐 ❤ ❤ ❤
சாஹரன் ஈகோவின் மறு உருவமாக இவன் இருக்கிறான் ஷாலினியை பார்த்த முதல் சந்திப்பு அடியில் முடிகிறது 😔😔😔
எவ்வளவு இறுக்கமும் கோலமும் இருந்தாலும் கூட ஷாலினிக்கு ஒன்றேன்றால் உடனே ஓடி காப்பாற்ற துடிக்கும் பாசக்காரன்❤❤❤❤
தேவையில்லாத ஈகோவாலும் புரிந்துணர்வு இல்லாமல் இருவரின் காதலும் உண்ணாமலும் சொல்லப்பட்டாலும் போய் தேவையற்ற வன்மம்🙄🙄🙄🙄🙄
ஷாலினியின் காதலை தெரிந்து கொண்ட பிறகு அவனின் காதலை புரியவைக்க முயற்சி செய்யும் விதம் அருமை 🥰 🥰 🥰
விஷ்வேஷ்வரன் தாத்தா சரியாக அவர்களின் மனதை புரிந்து கொண்டார் அதுதான் வயதின் அனுபவம் 👏👏👏

விஸ்வநாதன் மஹாலக்ஷ்மி தம்பதிகள் தங்கள் செல்வ நிலையை கருத்தில் கொள்ளாமல் பக்கத்து வீட்டில் வசித்த பழக்கத்தில் ஷாலினியை மருமகளாக ஏற்றுக் கொள்ள மனது வந்தது பெருந்தன்மையை காட்டுகிறது ❤❤❤❤❤❤💕💕💕
சரண் சரத் ஷாலினி மூன்று பேருடைய நட்பு சூப்பர் 🥰🥰🥰🥰
நல்ல எதார்த்தமான குடும்ப கதை ❤ ❤ ❤ ❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
Thanks for the review ma
 
Top Bottom