• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

Gowri Karthikeyan

Active member
#ஒரு_காதல்_கனா_காண்போம்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

சுகந்திர போராட்டமும், அதன் பின்னணியில் உள்ள காதல் ஜோடியின் காதலை விளக்கும் கதை…..

ஆதிரன், தன் காதல் தோல்வியில் கலங்கி இருக்க…..அவனை மாற்றும் பொருட்டு அவன் தாத்தா வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறார் அவன் அப்பா…..

அவனும் மாறுதலுக்காக வந்த இடத்தில் அவன் தாத்தா இளங்கோவின் காதல் கதை தெரிய நேர…..

அது அவன் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது தான் கதை…..

சுகந்திரம் கிடைக்கும் முன்னே உள்ள காலகட்டத்தில் நடப்பது போல கதை களம்…..

இளங்கோ & அழகு….ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்….

1940 களில் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இவர்கள்….

தாய் மண்ணின் மீது பெரும் காதல் கொண்டவர்கள்….இப்படி நம் நாடு அடிமை பட்டு கிடப்பதை கண்டு பெரும் ஆற்றாமை…..

அவர்களுக்கு மட்டும் அல்ல…அங்கு உள்ள மக்களுக்கும் தான்…..

என்ன எதிர்த்து போராடி உயிரை விட்டால்….அவர்கள் குடும்பம், குழந்தைகள் என்னாவது என பெரும் தயக்கம்…..

அதற்கு அழகும் விதிவிலக்கல்ல….ஆன இளங்கோ கொஞ்சம் வித்தியாசமானவன்…..

ஒரு ஒரு ஊருக்கும் ஒரு ஒரு ஆங்கிலேயர்களை உயர் பதவியில் அமைத்து இருக்க…..இங்கே விக்டர் எனும் பெயரில் உள்ள பெரும் அரக்கன்…..

அவனையும் அப்ப அப்ப அநியாய குற்ற சுமத்தலுக்கு எதிர்த்து நிற்கிறான் இளங்கோ….அதற்கு தண்டனைகளும் கிடைக்க தான் செய்யுது…..

இப்படி இருக்கும் அவன் வாழ்க்கையில் அழகான பக்கங்களுக்கு சொந்தகாரி யாஸ்மின்….அவனின் காதலி….

கண்களை மட்டுமே பார்த்து காதல் செய்யும் அழகான காதலர்கள்…..

வேறு வேறு மதம், பாகுபாடு என பிரிந்து இருந்தாலும்….இவர்களை இணைக்கும் ஒற்றை பாலம் காதல்…..

ஒரு கட்டத்தில் இவர் காதல் அவர்கள் பெற்றோருக்கு தெரிந்து போக…..

யாஸ்மின் வீட்டில் சிறை வைக்க பட….

இளங்கோவோ…தன் லட்சியத்தை நோக்கி பயண படுகிறான்…..

இளைஞர்கள் அணியில் சேர்ந்து தேசத்துக்காக போராடுவதே அவனின் லட்சியம்…..

வீட்டில் சிறை, கைதி போல நடத்தப்பட்டாலும்….

காதலனின் லட்சியத்திற்காக வீட்டில் இருந்தே பேனா கொண்டு மக்களின் உணர்வுகளையும், உத்வேகத்தையும் தட்டி எழுப்பும் பணி செய்கிறாள் யாஸ்மின்…..

அவளின் எழுத்துக்கு ஆட்பட்டு தனி தனியே போராடியவர்கள் ஒரு சேர…..

ஆங்கிலேயர்களே இந்த ஒற்றுமை கண்டு திகைக்க…..

அவளின் எழுத்தை முடக்க….அவளை சிறை எடுக்கிறான் விக்டர்…..

அரக்கனிடம் சிக்கிய யாஸ்மின்…..இளைஞர் படையில் இருந்து ராணுவம் சேர இருக்கும் இளங்கோ….

இனி என்ன ஆகும்?????

கதை எனக்கு ரொம்ப பிடிச்சது…..அதும் யாஸ்மின் கேரக்டர் ❤❤❤❤❤….

உங்க எழுத்து நடையும் ரொம்ப அழகு ரைட்டர் 👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.430/
 
Gowri Karthikeyan

Active member
#என்_துயர்_நீக்கும்_துணையே….
#கௌரிஸ்ரிவ்யூ…..

சஸ்பென்ஸ் + காதல் கதை 🥰 🥰 🥰 🥰 🥰 🥰

சம்மு 10 வருஷம் கழித்து அவளோட சொந்த ஊருக்கு வர தோழி தேவி ஓட….

அவளோட தங்கை ஶ்ரீக்கு பங்ஷன் கூடவே அவளோட தொல் பொருள் ஆராய்ச்சிகாகவும்…..

அன்பான அப்பா விசு- அம்மா அபி, ரொம்ப பிரியமான அத்தை கீதா- மாமா ரகு….அவளின் காதலுக்காக காத்திருக்கும் தேவா….என எல்லாம் இருந்தும் ஏன் இவளோ கால பிரிவு?????

அதற்கு காரணம் அவளின் சைல்ட்வுட் டிராமா 😳😳😳😳😳….

அது என்ன????

அவள் ஆராய்ச்சி செய்ய வந்தது என்ன?????

இது தான் மீதி கதை…..

சம்மு….ஆரம்பத்தில் ஏன் இவ இப்படி இருக்கனு யோசிச்சா…அவளின் பின்னணி தெரிஞ்சதும் 🥺🥺🥺🥺🥺….

அவளோட விஜி அத்தையின் நிலை கண்டு குற்ற உணர்வு, அதீத காதல் இருந்தும் தேவாவை மறுக்கும் செயல்….என ரொம்ப பாவம்…..

தேவி…..சம்மு பிரெண்ட்….எனக்கு இவளை தான் ரொம்ப பிடிச்சது…ஒரு பாசிடிவ் வைப் இவ கிட்ட இருக்கு🥰🥰🥰🥰🥰…..

அதும் இவளோட மைண்ட் வாய்ஸ் 🤣🤣🤣🤣🤣

தேவா….இவன் காதலும், காத்திருப்பும்❤❤❤❤❤….இவளோ ஆழமா இருக்கும்னு நினைக்கல…..

விக்கி….இவனும் அதே போல தான்….அண்ணன் போலவே தம்பியும்🤩🤩🤩🤩🤩

ஆன மூஞ்சை மட்டும் வெறப்பா வெச்சிப்பான்ங்க 🤣🤣🤣🤣…..

விசு & அபி…..பொண்ணு 10 வருஷமா வீட்டுக்கே வரலையே ஏன்னு யோசிக்க மாட்டாங்களா?????

கதைக்களம் ரொம்ப நல்ல இருந்தது…..

ஆன இன்னும் அழுத்தமா பதிவு பண்ணி இருந்தா இன்னும் சூப்பரா இருந்து இருக்கும்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87.434/page-2
 
Gowri Karthikeyan

Active member
#நான்_தேடுகின்ற_யாவும்_உன்னிடம்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

கதைல டுவிஸ்ட் இல்ல டுவிஸ்ட்லா தான் கதையே இருக்கு…..

தோவாளை ஊரில் நடக்கும் பைக் ரேஸ்சில் தொடங்குது கதை….

ஊரில் பெரிய குடும்பத்து பையன் விழிதீரன், அப்பறம் அதே ஊரில் நல்ல பெயர் இருக்கும் குடும்பத்து பையன் வினுயுகனுக்கும்
தான் போட்டியே…..

இந்த போட்டியில் எதிர் எதிரா மோதுவதால் என்னமோ எதிரியாவே இருக்கானுங்க ரெண்டு பேரும்…..

தீரன் மாடர்ன் விவசாயி…..வினு பைக் மேல் உள்ள அதிக காதலால் அதன் ஸ்பேர் பார்ட்சு செய்யும் தொழில்….

ரெண்டு பேருமே அவங்க அவங்க வாழ்க்கையில் சிறப்பாவே இருக்காங்க…..

தீரனின் அப்பாவும், மாமாவும் விபத்தில் இறந்து விட….அவன் அத்தையும் அவங்க பொண்ணு நிலாவும் இவன் பொறுப்பில் தான் இருக்காங்க…..

தீரன், அவன் அம்மா கமலா, அத்தை மரகதம் & நிலா இவங்க எல்லாம் ஒரே குடும்பமா இருக்காங்க…..

நிலா…படிச்சிக்கிட்டே அவங்க வெச்சி இருக்கற ஹோட்டலையும் பார்த்துக்கறா…..

ஆன அவளின் ஆசை எல்லாம் மோட்டார் பைக் சாம்பியன் ஆகனும்னு தான்…..

அந்த ஆசைக்கு விதை போட்டவன் வினு….

எதிரியின் அத்தை பெண்ணா இருந்தாலும் வினுக்கு நிலா மேல அதீத காதல்….

அவளுக்கும் தான்…..

அதே போல தீரனுக்கு வினு வீட்டில் தங்கி இருக்கும் செந்தா மேல செம்ம லவ் பார்த்த உடன்…..

இப்படி எதிரி வீட்டில் லவ் பண்ணிட்டு சுத்திட்டு இருந்தா இவனுங்க எப்படி இவங்க லவ்லா சேராங்க என்பதே கதை…..

தீரன்…..சரியான பாசக்கரான்…. அதே சமயம் அவசர குடுக்கை, ஆத்திரகரானும்…..

இவன் செய்த அவசர வேலை மூணு பேர் வாழ்க்கையை திசை மாற வைக்க….

இவனின் பிரேக்கிங் பாயிண்ட்…. ருஷி என்ற சிறுமியிடம்…..

காரணம் இல்லாமல் ஏதோ ஒரு தொடர்பு இவர்களுக்குள்….

தீரனை பக்குவ படுத்துது அந்த உறவு……

ரொம்ப cute பாண்டிங் ருஷி - தீரன் இடையில்❤❤❤❤❤…..

செந்தா…..தீரன் போலவே இவளும் அவசர குடுக்கை தான்….என்ன அவன் போல இவ எதையும் ரொம்ப சொதப்பல ……

இவ பாஸ்ட்🥺🥺🥺🥺…..

வினு….ஏதோ மைனர் போல திரியரான்னு பார்த்தா….இவனின் காதலும், அழுத்தமும்….வியக்க வைக்குது…..

தீரன் போல இல்ல இவன் கொஞ்சம் நிதானம்….

நிலா…. சந்தர்ப்ப சூழலில் வாழ்க்கை பயணம் மாறி போனாலும் இவளின் தெளிவும், நிதானமும்🫰🫰🫰🫰🫰….

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போல இங்க ரெண்டு பேர் இருக்கானுங்க…..

தீரனுக்கு ராஜீவ் & வினுக்கு பிரணவ்……

தீரன் , வினு கூடவே அவர்களை விட்டு கொடுக்காமல், தடுமாறும் இடத்தில் தாங்கி நின்னு…..

இப்படி கிருஷ்ணர் போலவே வழி துணையா இருக்காங்கனுங்க……

ராஜீவ்….பின்னணி இப்படின்னு எதிர்ப்பரக்கல….பட் லாஸ்ட்லா சர்ப்ரைஸ்🥰🥰🥰🥰🥰…..

பிரணவ் - மான்யா காதலும் ரொம்ப நல்லா இருந்தது…..

சில சூழ்நிலைக்கு அப்பறம் வினு, தீரன் & பிரணவ் ஒண்ணா இருந்தாலும்….

இவனுங்க காம்போ அல்டி🤣🤣🤣🤣🤣…..

அதிலும் தீரன் அல்டி….பாசம் வந்தா உம்மா தான்….அது வினு, பிரணவ்வா இருந்தாலும் சரி …. செந்தாவா இருந்தாலும் சரி…..

தலைவர் எதிலும் எக்ஸ்ட்ரீம் தான்😅😅😅😅😅😅…..

கதை செம்மையா இருக்கு ரைட்டர்….எனக்கும் ரொம்பவே பிடிச்சது ❤❤❤❤❤❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

STN - 94

Active member
Staff member
#பாவையின்றி_பார்வையில்லை
#கௌரிஸ்ரிவ்யூ….
அழுத்தமான காதல் கதை🥰🥰🥰🥰
நிகா…. அம்மா வளர்ப்பில் வளரும் பெண்….தந்தை இல்ல…..
இவளின் பதினெண் வயதில் அம்மா அவளோட பாஸ் ராஜை கல்யாணம் செய்ய….
பிள்ளைகளின் கேலி, கிண்டல் தொடர….அவளுக்கு அவங்க கல்யாணமும் பிடிக்கல….அவங்களையும் பிடிக்காம போகுது…..
ஆன ராஜ் அவ மேல ரொம்ப பாசமாவே இருக்கார்…..
அவ அம்மா மைதிலி மேலயும் அன்பா நடக்க…..சில காலத்தில் மைதிலிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்குது…..
இது இன்னும் அவளுக்கு அவங்க மேல ஒவ்வாமையை கொடுக்க….
அவங்க கூடவே இருந்தாலும் தனிமையில் இருக்கும் பீல்….
அப்ப தான் அவளின் தனிமை பொழுதுகளை இனிமையாக்க, அவளை மோடிவேட் பண்றது RJ ரிஷி…. FM மூலமா…..
கொஞ்சம் கொஞ்சமா அவன் குரலில் ஈர்க்க பட்ட பெண்ணவள்….அவனை பார்க்காமையே காதலும் கொள்ள….
காதலை ரிஷியிடம் தெரிவிக்க….அவன் மறுக்கிறான்…..
காரணம்?????
நிகா அம்மாவை வெறுக்க…..அவங்க கல்யாணம் செய்த நிலையை அறிந்த பின் ….
அவள் எடுக்கும் முடிவு?????
இது தான் மீதி கதை…….
ரிஷி….பார்வை இல்லைனாலும்…அவனின் தன்னம்பிக்கை❤❤❤❤❤….
நிகா காதலை மறுத்து சென்ற போது கோவமா தான் வந்தது….பட் அவன் மனசை கதிர் கிட்ட சொன்ன போது….
Aww எவளோ காதல் டா அவ மேல🫰🫰🫰🫰🫰🫰..,..
கதிர்….இவனை போல நண்பன் கிடைக்க ரிஷி ரொம்ப blessed…..ஆன இவன் பண்ண செயல்🥺🥺🥺🥺🥺….ஏண்டா இப்படி…..
நிகா….சரியான அவசர குடுக்கை….காதலை சொல்வதில், பிரிஞ்சி போனதும் தப்பா நினைப்பதில்…. இப்படி….
ரிஷி, கதிர் & நிகா காம்போ செம்ம cute 🥰 🥰 🥰 🥰 🥰
ராஜ் - மைதிலி …..முதலில் தப்பான பிம்பம் தான் இருந்தது…..பட் இவங்க past life🥺🥺🥺🥺🥺
கதை ரொம்ப நல்ல இருந்தது ரைட்டர் ❤❤❤❤❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
லிங்க்👇👇👇👇👇
F%8D%E0%AE%B2%E0%AF%88.433/
Arumaiyana vimarsanam, Thank you so much sis ❤ ❤ ❤ :love: :love: :love: 🙏 🙏 🙏
 
thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: ஒரு காதல் கனா காண்போம்
நாயகன்: இளங்கோ
நாயகி: யாஸ்மின்
ஆதிரன் இன்றைய காலகட்டத்தில் நல்ல காதலில் திளைத்து நவநாகரீக உலகில் ஊர்சுற்றி தெரியும் விளையாட்டு பையன் காதல் தோல்வியால் துவள அவனின் பெற்றோர்கள் இந்திரனின் தாத்தா வீட்டிற்க்கு கிராமத்திற்கு அனுப்புகின்றனர் அங்கே அவனுக்கு கிடைத்த அனுபவங்களே கதையின் கரு ❤❤🧡🥰
கனவு காணுங்கள் கனவுகளை நனவாக்க முயற்சி செய்யுங்கள் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இவ்வுலகில் இல்லை ❤❤❤
இளங்கோ நம்நாட்டில் பிரிட்டிஷ் அரசு ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் நடந்த யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கும் கதையே இது இளங்கோ ஆதியின் இருவரும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்..
இதில் வேறு மதத்தை சேர்ந்த யாஸ்மின் மீது காதல் கொண்டு யாஸ்மின் பெற்றோர்கள் யாஸ்மினை வீட்டுச் சிறையில் அடைக்கின்றனர்😍😍😍
அங்கே இருந்தும் தன் எழுத்துக்களின் மூலமாக சுதந்திர போராட்டத்தை தூண்டும் வகையில் பிரசுரங்களை பிரவிகித்து ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அடிமைத்தனத்திற்க்கு எதிராக குரல் கொடுக்க தூண்டுகிறார்❤❤❤
விக்டர் பிரிட்டிஷ் அரசின் அதிகாரியான இவர் செய்யும் அட்டூழியம் அதிகம் இதில் நம் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுகின்றனர்🥺🥺🥺
இளங்கோ இராணுவ அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று தொடர் போராட்டங்களின் மூலம் ஆங்கிலேயர்கள் வெளியேற சிறு குழந்தைகளை கடத்தி கப்பலில் ஏற்றுகின்றனர் இதை இளங்கோ கொடுப்பாரா டேவிட் என்ற மிருகத்தின் இருந்து யாஸ்மின் காப்பாற்ற பட்டாசா என்பது விறுவிறுப்பான முறையில் சொல்லி உள்ளார் ரைட்டர் 🥰💐💐
உண்மையில் இதைவிட எவ்வளவு பெரிய கஷ்டங்களை கடந்து நமக்கு சுதந்திரம் கசிந்துள்ளது என்பதை நினைத்தால் பெரிய அளவிலான தியாகங்கள் நடந்ததை நினைவூட்டுகிறது ❤❤ நல்ல வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் 💐💐❤🧡 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰💐
 
Nithya Dinesh

Active member
KANKKALUKKUL PALLI KONDEN....Naa just 3 rd epi le irunthu than padika stared pannane.... athule enne admire panna lines naa attach panniruken... super story.... sudden ah partha intha story Wednesday varaikum than irukum nu sollitange.... naa vere Monday than intha story ah padika start pannanen.....aparam nithama kitte naa request pannanen... nithama innoru naal kazhichu antha story ah remove pannikanganu... just now... fullah padichittuten... ithukave illaiku mrng ah lunch um panni vechuttu unkarthu padichen... enge remove panni vitturuvangalonu... but naa edfort pottu padichathuku... unmaiya worth aana story... enaku personal ah romba pidichu...romba unmaiya kanniyamana words pottu azhaka eduthirunkinga... I loved this story very much....
 
Attachments

STN - 90

Member
#நான்_தேடுகின்ற_யாவும்_உன்னிடம்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

கதைல டுவிஸ்ட் இல்ல டுவிஸ்ட்லா தான் கதையே இருக்கு…..

தோவாளை ஊரில் நடக்கும் பைக் ரேஸ்சில் தொடங்குது கதை….

ஊரில் பெரிய குடும்பத்து பையன் விழிதீரன், அப்பறம் அதே ஊரில் நல்ல பெயர் இருக்கும் குடும்பத்து பையன் வினுயுகனுக்கும்
தான் போட்டியே…..

இந்த போட்டியில் எதிர் எதிரா மோதுவதால் என்னமோ எதிரியாவே இருக்கானுங்க ரெண்டு பேரும்…..

தீரன் மாடர்ன் விவசாயி…..வினு பைக் மேல் உள்ள அதிக காதலால் அதன் ஸ்பேர் பார்ட்சு செய்யும் தொழில்….

ரெண்டு பேருமே அவங்க அவங்க வாழ்க்கையில் சிறப்பாவே இருக்காங்க…..

தீரனின் அப்பாவும், மாமாவும் விபத்தில் இறந்து விட….அவன் அத்தையும் அவங்க பொண்ணு நிலாவும் இவன் பொறுப்பில் தான் இருக்காங்க…..

தீரன், அவன் அம்மா கமலா, அத்தை மரகதம் & நிலா இவங்க எல்லாம் ஒரே குடும்பமா இருக்காங்க…..

நிலா…படிச்சிக்கிட்டே அவங்க வெச்சி இருக்கற ஹோட்டலையும் பார்த்துக்கறா…..

ஆன அவளின் ஆசை எல்லாம் மோட்டார் பைக் சாம்பியன் ஆகனும்னு தான்…..

அந்த ஆசைக்கு விதை போட்டவன் வினு….

எதிரியின் அத்தை பெண்ணா இருந்தாலும் வினுக்கு நிலா மேல அதீத காதல்….

அவளுக்கும் தான்…..

அதே போல தீரனுக்கு வினு வீட்டில் தங்கி இருக்கும் செந்தா மேல செம்ம லவ் பார்த்த உடன்…..

இப்படி எதிரி வீட்டில் லவ் பண்ணிட்டு சுத்திட்டு இருந்தா இவனுங்க எப்படி இவங்க லவ்லா சேராங்க என்பதே கதை…..

தீரன்…..சரியான பாசக்கரான்…. அதே சமயம் அவசர குடுக்கை, ஆத்திரகரானும்…..

இவன் செய்த அவசர வேலை மூணு பேர் வாழ்க்கையை திசை மாற வைக்க….

இவனின் பிரேக்கிங் பாயிண்ட்…. ருஷி என்ற சிறுமியிடம்…..

காரணம் இல்லாமல் ஏதோ ஒரு தொடர்பு இவர்களுக்குள்….

தீரனை பக்குவ படுத்துது அந்த உறவு……

ரொம்ப cute பாண்டிங் ருஷி - தீரன் இடையில்❤❤❤❤❤…..

செந்தா…..தீரன் போலவே இவளும் அவசர குடுக்கை தான்….என்ன அவன் போல இவ எதையும் ரொம்ப சொதப்பல ……

இவ பாஸ்ட்🥺🥺🥺🥺…..

வினு….ஏதோ மைனர் போல திரியரான்னு பார்த்தா….இவனின் காதலும், அழுத்தமும்….வியக்க வைக்குது…..

தீரன் போல இல்ல இவன் கொஞ்சம் நிதானம்….

நிலா…. சந்தர்ப்ப சூழலில் வாழ்க்கை பயணம் மாறி போனாலும் இவளின் தெளிவும், நிதானமும்🫰🫰🫰🫰🫰….

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போல இங்க ரெண்டு பேர் இருக்கானுங்க…..

தீரனுக்கு ராஜீவ் & வினுக்கு பிரணவ்……

தீரன் , வினு கூடவே அவர்களை விட்டு கொடுக்காமல், தடுமாறும் இடத்தில் தாங்கி நின்னு…..

இப்படி கிருஷ்ணர் போலவே வழி துணையா இருக்காங்கனுங்க……

ராஜீவ்….பின்னணி இப்படின்னு எதிர்ப்பரக்கல….பட் லாஸ்ட்லா சர்ப்ரைஸ்🥰🥰🥰🥰🥰…..

பிரணவ் - மான்யா காதலும் ரொம்ப நல்லா இருந்தது…..

சில சூழ்நிலைக்கு அப்பறம் வினு, தீரன் & பிரணவ் ஒண்ணா இருந்தாலும்….

இவனுங்க காம்போ அல்டி🤣🤣🤣🤣🤣…..

அதிலும் தீரன் அல்டி….பாசம் வந்தா உம்மா தான்….அது வினு, பிரணவ்வா இருந்தாலும் சரி …. செந்தாவா இருந்தாலும் சரி…..

தலைவர் எதிலும் எக்ஸ்ட்ரீம் தான்😅😅😅😅😅😅…..

கதை செம்மையா இருக்கு ரைட்டர்….எனக்கும் ரொம்பவே பிடிச்சது ❤❤❤❤❤❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

என்ன சொல்லறதுன்னே தெரியல சிஸ்... இந்தக் கதையை இவ்வளவு ஆழமா உள்வாங்கி, ஒவ்வொரு உணர்வையும் ரசிச்சு படிச்சதையும், அதை இவ்வளவு அழகாக வார்த்தைகள்ல சொல்லியிருப்பதையும் பார்த்தப்போ ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.

உங்க ரிவியூ படிக்கும்போது, நானே இன்னொரு தடவை இந்தக் கதைக்குள்ள போயிட்டு வந்த மாதிரி ஒரு ஃபீல். முதல் வரியிலேயே சிரிப்பை அடக்க முடியல. 😄

இந்தக் கதை மட்டும் இல்ல, நீங்க படிக்கிற ஒவ்வொரு கதைக்கும் மனசுல தோணுறதை ஜெனியூனா, தெளிவா, அழகா ரிவியூவா எழுதுற விதம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. ❤

இந்தக் கதை உங்களுக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு என்பதே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். மனமார்ந்த நன்றிகள் சிஸ். 💖💖💖💖💖
 
Aww thank you sis❤❤❤❤
 
Umayal K

Member
#மகேந்திரனின்_மதிவதனியிவள்_விமர்சனம்

முன்ஜென்மத்தில் சேர்ந்து வாழ முடியாமல் போன ஆசையை மகேந்திரனும் மதிவதனியும் மறுபிறவி எடுத்து எவ்வாறு சேர்ந்து மகிழ்ந்து வாழ்கிறார்கள் என்பதே கதை 😍

மகேந்திரன் என்று இரண்டு பேருக்கும் ஒரே பெயரை வைத்து யாரு நாயகனு நல்லா மண்டைய பிச்சுக்க வைத்தீர்கள் 😂😂

மகி வதும்மாவின் காதல் ரொம்ப க்யூட் 🥰 முன் ஜென்மத்திலும் சரி நடப்பிலும் சரி இவர்களின் காதல் அழகு 😍💓

மகேன் அடேய் ரொம்ப நல்ல நண்பன்டா நீ என்னனென்ன வேலையை பார்த்துவிட்டுருக்கே 😰😰 மதி அனைவரின் முன்னும் அசிங்கப்படும்போது இவன் மண்டைய ஒடைச்சா என்னனு தோணுச்சு 😡

அதியன் நல்ல அண்ணன் அப்போவும் இப்பவும் 👌

ஆதினி,வடிவாம்பாள், தர்மன் இவங்களின் நோக்கத்தை இன்னும் ஆழமாகவும் தெளிவாகவும் சொல்லீருக்கலாம். யாழினியை ஏன் தர்மன் கடத்தினான்னு தெரியல? யுகன் நிச்சயம் சாக வேண்டிய ஆள் தான் 😡

மகியும் வதுவையும் சேர்ப்பதற்க்காகவே பிறப்பெடுப்பது மற்றும் அப்போ அப்போ முன்ஜென்ம நியாபங்கள் வந்து போவது நல்லா இருந்தது 👌

இன்னும் வலுவான காட்சிகளை அமைத்திருக்கலாம் .அதை தவிர்த்து நல்ல காதல் கதை ❤

மகி மற்றும் மதியின் காதலை போல் இந்த கதையும் வாசகர் மனதை நிறைத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர்❤
 
Top Bottom