ரொம்ப அழகா கதையோட நகர்வுகளை கவனிச்சு ரிவ்யூ தந்தமைக்கு நன்றி சகி 🤎 தயக்கதில எழுதிய கதை. இறுதி வரை வாசித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகி 🤎செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: ஒரு காதல் கனா காண்போம்
நாயகன்: இளங்கோ
நாயகி: யாஸ்மின்
ஆதிரன் இன்றைய காலகட்டத்தில் நல்ல காதலில் திளைத்து நவநாகரீக உலகில் ஊர்சுற்றி தெரியும் விளையாட்டு பையன் காதல் தோல்வியால் துவள அவனின் பெற்றோர்கள் இந்திரனின் தாத்தா வீட்டிற்க்கு கிராமத்திற்கு அனுப்புகின்றனர் அங்கே அவனுக்கு கிடைத்த அனுபவங்களே கதையின் கரு
கனவு காணுங்கள் கனவுகளை நனவாக்க முயற்சி செய்யுங்கள் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இவ்வுலகில் இல்லை
இளங்கோ நம்நாட்டில் பிரிட்டிஷ் அரசு ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் நடந்த யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கும் கதையே இது இளங்கோ ஆதியின் இருவரும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்..
இதில் வேறு மதத்தை சேர்ந்த யாஸ்மின் மீது காதல் கொண்டு யாஸ்மின் பெற்றோர்கள் யாஸ்மினை வீட்டுச் சிறையில் அடைக்கின்றனர்
அங்கே இருந்தும் தன் எழுத்துக்களின் மூலமாக சுதந்திர போராட்டத்தை தூண்டும் வகையில் பிரசுரங்களை பிரவிகித்து ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் அடிமைத்தனத்திற்க்கு எதிராக குரல் கொடுக்க தூண்டுகிறார்
விக்டர் பிரிட்டிஷ் அரசின் அதிகாரியான இவர் செய்யும் அட்டூழியம் அதிகம் இதில் நம் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுகின்றனர்
இளங்கோ இராணுவ அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று தொடர் போராட்டங்களின் மூலம் ஆங்கிலேயர்கள் வெளியேற சிறு குழந்தைகளை கடத்தி கப்பலில் ஏற்றுகின்றனர் இதை இளங்கோ கொடுப்பாரா டேவிட் என்ற மிருகத்தின் இருந்து யாஸ்மின் காப்பாற்ற பட்டாசா என்பது விறுவிறுப்பான முறையில் சொல்லி உள்ளார் ரைட்டர்
உண்மையில் இதைவிட எவ்வளவு பெரிய கஷ்டங்களை கடந்து நமக்கு சுதந்திரம் கசிந்துள்ளது என்பதை நினைத்தால் பெரிய அளவிலான தியாகங்கள் நடந்ததை நினைவூட்டுகிறதுநல்ல வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
![]()