• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

suji

New member
#சின்னா தி ரோமியோ

சின்னா என்ற மனிதரை காணோம் கண்டு பிடிச்சு கொடுங்கனு ஊரில் உள்ள நண்டு, சிண்டு இருந்து பல்லு போன பியுட்டீஸ் வரையில் இருந்து ஆரம்பிக்கும் கதை .அவர் என்ன அப்படி பெரிய அப்பா டக்கரா என்று நினைக்கும் போது அவரைப்பற்றிய முடிச்சுகள் மெல்ல மெல்ல விடுபடுகின்றது. அவர் யார் அவரோடைய இளைமைக்காலம் ,அவருடைய விளைவிக்கும் பயிர் அதனால் ஏற்படும் ஆபத்து ஒரு புறம்.
மறுபுறம் அவருடைய காதல் அவரின் மாமனின் வன்மம் அதனால் ஏற்ப்பட்ட இன்னல்கள் என்று நகர்கின்றது . அந்த மாமன்காரரின் வன்மத்தால் விளைந்த தீமை. என்ன சொல்ல சின்னா என்பவர் He is really Man of love. அன்பிலரசிக்கு கடைசியில் கிடைத்த நிறைவான ஆசுவாசம்.
கதையில் வரும் பாட்டீஸ் (Beauties),மணிகண்டன் அலப்பறைகள் மனதிற்க்கு இதம் சேர்த்தது . அரவிந்தனின் காதல் வேடம் Kind of chilling effect .
Throughly enjoyed Beauties gang with Manikandan vibe.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்ப்பா .

Sujatha Karthikeyan
 
Top Bottom