#புது_மங்கள_சௌபாக்யம்
#கௌரிஸ்ரிவ்யூ…..
😁😁😁😁இப்படி கதை படிக்கணும்னா இது பெஸ்ட் சாய்ஸ்😍😍😍😍😍…..
நானும் கதை முடியற வரையுமே இப்படியே தான் இருந்தேன்🤣🤣🤣🤣🤣…..
வங்கி மேனேஜர் நித்திக் சரண்…அங்கேயே வேலை பார்க்கற பெண் வெண்ணிலா🥰🥰🥰🥰🥰…..
திடீர்னு ஒரு நாள்….நிலா வா எனக்கு ஒரு ஹெல்பின்னு அவளை அவன் அம்மா அட்மிட் ஆகியிருக்கும் ஹாஸ்பிடல் கூட்டி போய் அவ என்னன்னு உணரும் முன்னே தாலி கட்டிட்டான்🤭🤭🤭🤭…..
கேட்டா….அவன் அவன் மாமா பெண்ணை காதலிக்கறானாம்….அவன் அம்மாக்கும் அதில் இஷ்டம் இல்லையாம்…..சோ டிராமக்காக அவளை கல்யாணம் பண்ண மாறி ஆக்டிங்…..
அப்ப தான் அவன் அம்மா ட்ரீட்மென்ட் பார்த்துப்பாங்கனு…..
நிலாக்கும் அவன் மேல காதல் இருப்பதால்….ஆரம்ப கட்ட அதிர்ச்சி முடிஞ்சி ஒன்னும் சொல்லிக்கலா…..
இதை பார்த்த மாமா பெண் சாரு, அவ அம்மா லாவண்யா முறைக்க….
மாமனும், மாப்பிள்ளையும் தான் இந்த டிரமாக்கு ஸ்கிரீன்ப்ளே எல்லாம்😂😂😂😂😂……
டிராமா கல்யாணம்னாலும் நிலாக்கு
கணவன்னு உரிமை உணர்வு வருது…..அவளின் காதலின் வெளிப்பட்டால்…..
ஆன நித்திக்….உருகி உருகி சாருவை சமரசம் பண்றதில் முனைப்பா இருக்கான்🤣🤣🤣🤣….
இவங்க திட்டமே, அவன் அம்மாவே நிலா நல்ல பொண்ணு இல்ல….சாரு தான் சூப்பர்னு சொல்லணும்…..
ஆன அது நடந்ததா?????
அது தான் மீதி கதை……
நித்திக்….. என்னமோனு நினைச்சேன் டா உன்னை…..பட் இந்த சிடுவனுகுள்ளையும் ஒரு ரொமான்டிக் ஹீரோ இருக்கான் பாரேன்😍😍😍😍😍…..சோ ஸ்வீட்…..இவன் காதலும் cute……
நிலா…..ஆனாலும் டா யாரும் இப்படி ஒரு உதவி செய்ய மாட்டாங்க🤣🤣🤣🤣🤣🤣🤣……
அதும் மாமியாரை பிளான் போட்டு வம்பு இழுப்பது எல்லாம் வேற லெவல் 😂😂😂😂😂
யசோதா…..most wanted மாமியார்….இப்படி இருந்தா எல்லா வீட்டிலும் லா …லா ….லா….பாட்டு தான்….நிலா தேடி தேடி அவரை வம்பிழுத்தாலும்…..
நித்திக்கை விட அதிக லவ் யசோ மேல வந்துட்டு நிலாக்கு 🤩🤩🤩🤩🤩…..
முரளிதரன் - சாந்தி….இப்படி ஒரு understanding பெற்றோரா🤩🤩🤩🤩🤩
உண்மையா இப்படி பட்ட பெற்றோர், மாமியார் எல்லாம் கிடைக்க நிலா ரொம்பவே லக்கி…..
நித்திக் மாமா குடும்பமும் சூப்பர்….
நிலா, சரண்யா & அபிஷேக்….இவங்க friendship, அடிக்கும் லூட்டி எல்லாம் 😂😂😂😂😂😂
கதை படிக்கும் போது நல்ல குடும்பம்னு இருக்கும்…..பட் கதையை படிச்சி முடிக்கும் போது நல்ல்லா…குடும்பம்னு தோணும்😂😂😂😂😂😂…..
கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது….பீல் குட் ஸ்டோரி 🥰 🥰 🥰 🥰 🥰 🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
லிங்க்👇👇👇👇👇
0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.389/