• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

Gowri Karthikeyan

Well-known member
#புது_மங்கள_சௌபாக்யம்
#கௌரிஸ்ரிவ்யூ…..

😁😁😁😁இப்படி கதை படிக்கணும்னா இது பெஸ்ட் சாய்ஸ்😍😍😍😍😍…..

நானும் கதை முடியற வரையுமே இப்படியே தான் இருந்தேன்🤣🤣🤣🤣🤣…..

வங்கி மேனேஜர் நித்திக் சரண்…அங்கேயே வேலை பார்க்கற பெண் வெண்ணிலா🥰🥰🥰🥰🥰…..

திடீர்னு ஒரு நாள்….நிலா வா எனக்கு ஒரு ஹெல்பின்னு அவளை அவன் அம்மா அட்மிட் ஆகியிருக்கும் ஹாஸ்பிடல் கூட்டி போய் அவ என்னன்னு உணரும் முன்னே தாலி கட்டிட்டான்🤭🤭🤭🤭…..

கேட்டா….அவன் அவன் மாமா பெண்ணை காதலிக்கறானாம்….அவன் அம்மாக்கும் அதில் இஷ்டம் இல்லையாம்…..சோ டிராமக்காக அவளை கல்யாணம் பண்ண மாறி ஆக்டிங்…..

அப்ப தான் அவன் அம்மா ட்ரீட்மென்ட் பார்த்துப்பாங்கனு…..

நிலாக்கும் அவன் மேல காதல் இருப்பதால்….ஆரம்ப கட்ட அதிர்ச்சி முடிஞ்சி ஒன்னும் சொல்லிக்கலா…..

இதை பார்த்த மாமா பெண் சாரு, அவ அம்மா லாவண்யா முறைக்க….

மாமனும், மாப்பிள்ளையும் தான் இந்த டிரமாக்கு ஸ்கிரீன்ப்ளே எல்லாம்😂😂😂😂😂……

டிராமா கல்யாணம்னாலும் நிலாக்கு
கணவன்னு உரிமை உணர்வு வருது…..அவளின் காதலின் வெளிப்பட்டால்…..

ஆன நித்திக்….உருகி உருகி சாருவை சமரசம் பண்றதில் முனைப்பா இருக்கான்🤣🤣🤣🤣….

இவங்க திட்டமே, அவன் அம்மாவே நிலா நல்ல பொண்ணு இல்ல….சாரு தான் சூப்பர்னு சொல்லணும்…..

ஆன அது நடந்ததா?????

அது தான் மீதி கதை……

நித்திக்….. என்னமோனு நினைச்சேன் டா உன்னை…..பட் இந்த சிடுவனுகுள்ளையும் ஒரு ரொமான்டிக் ஹீரோ இருக்கான் பாரேன்😍😍😍😍😍…..சோ ஸ்வீட்…..இவன் காதலும் cute……

நிலா…..ஆனாலும் டா யாரும் இப்படி ஒரு உதவி செய்ய மாட்டாங்க🤣🤣🤣🤣🤣🤣🤣……

அதும் மாமியாரை பிளான் போட்டு வம்பு இழுப்பது எல்லாம் வேற லெவல் 😂😂😂😂😂

யசோதா…..most wanted மாமியார்….இப்படி இருந்தா எல்லா வீட்டிலும் லா …லா ….லா….பாட்டு தான்….நிலா தேடி தேடி அவரை வம்பிழுத்தாலும்…..

நித்திக்கை விட அதிக லவ் யசோ மேல வந்துட்டு நிலாக்கு 🤩🤩🤩🤩🤩…..

முரளிதரன் - சாந்தி….இப்படி ஒரு understanding பெற்றோரா🤩🤩🤩🤩🤩

உண்மையா இப்படி பட்ட பெற்றோர், மாமியார் எல்லாம் கிடைக்க நிலா ரொம்பவே லக்கி…..

நித்திக் மாமா குடும்பமும் சூப்பர்….

நிலா, சரண்யா & அபிஷேக்….இவங்க friendship, அடிக்கும் லூட்டி எல்லாம் 😂😂😂😂😂😂

கதை படிக்கும் போது நல்ல குடும்பம்னு இருக்கும்…..பட் கதையை படிச்சி முடிக்கும் போது நல்ல்லா…குடும்பம்னு தோணும்😂😂😂😂😂😂…..

கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது….பீல் குட் ஸ்டோரி 🥰 🥰 🥰 🥰 🥰 🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.389/
 

Gowri Karthikeyan

Well-known member
#இமைக்க_மறந்தேன்_உயிரே….
#கௌரிஸ்ரிவ்யூ…..

சாகம்பரி…. சிங்கிள் மதர்….பெண் குழந்தை ஶ்ரீ ஓட அம்மா வீட்டில் இருக்கா….

பெங்களூர்லா ஹோட்டல்லா வேலை பார்த்தவள்…..

ஒரு நாள் ஆறு மாத கருவோடு அம்மா வீட்டுக்கு வந்தவள் தான்…..

கல்யாணம் ஆகல….வேலைக்கு போன இடத்திலோ, இல்லை வேறு எங்குமோ தப்பா ஏதும் அவளுக்கு நடக்கலா…..

ஆன குழந்தை ??????

பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்துட்டு, காதலனுடன் லிவ் இனில் வாழ்ந்து குழந்தை வாங்கி வந்தேன்னு சொல்ல முடியல சாகரியால்…..

அவள் காதல் அவளுக்கு வேணும்னா அவளுக்கு உயர்ந்ததா இருக்கலாம்…..

பட் அவ பெற்றோரும் அப்படியே எண்ணுவாங்கனு இல்ல தானே…..

ஏன் லிவ் இன்னா….. சாகருக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை…..

அதற்காக பிளே பாய் இல்லை….வாழ்க்கை மொத்ததிற்கும் சாகரி தான் என முடிவு செய்து தான் லிவ் இன்னில் இருந்தான்….

ஏனோ திருமணத்தில் விருப்பம் இல்லை…..

இந்த லிவ் இன் ஐடியா கூட சாகரியிது தான்…..

இப்படி அவள் அம்மா வீடு வந்து 5 வருடம் ஆகிட்டு…..

ரெண்டு பேருக்குமே பிரிவு துயர் நிறையவே இருக்கு…..

சாகரிக்கு…. தன் காதலும்…. சாகரின் எண்ணங்களுக்கு கொடுத்த மதிப்பை….சமூகத்திற்கு கொடுக்க தவறிட்டா…..

சமூகத்திற்காக வாழ முடியாது தான்
பட் அதை மதிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு இல்லையா?????

ஆண் - பெண் என இருவருக்கும் ஆயிரம் கட்டமைப்புகள் சமூகத்தில் உண்டு….அதில் அதிகம் பெண்களுக்கே …..

இப்படி பட்ட சமூகத்தில் வாழ்ந்துட்டு…பெண் குழந்தையை வைத்து கொண்டு, அப்பா பெயர் தெரிஞ்சும் அதை கொடுக்காமல் இருந்தால்…..

அவளை இச்சமூகம் எவ்வாறு பார்க்கும்.????????

சாகரும்…..அவள் மேல் அதீத காதல் இருந்தாலும்….அதை வெளி படுத்த தயங்க…..இப்படி தயங்கி இருந்த வேலையில் அவள் அவனை விட்டு பிரிஞ்சி…..போய் பிள்ளை பெற்று….அதற்கும் வயது 5 ஆகிறது…..

இது தான் உங்க டக்கா சாகர்🤭🤭🤭🤭…..

எப்படி இவர்கள் இனி சேர்வார்கள் என்பது கதை……

கதை நல்லா இருந்தது ரைட்டர் ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87.388/
 

Gowri Karthikeyan

Well-known member
#நின்_மத்தம்_தருவாயா_செந்தூரா
#கௌரிஸ்ரிவ்யூ….

ஆன்டி ஹீரோ கதை போல பட் இல்ல🤭🤭🤭🤭🤭

செந்தூரன்….பெரிய பிசினஸ் மேன்…அவனுக்கு அதீத கோவம் வந்தாலோ, இல்ல பார்க்க விரும்பாத மனிதரை பார்த்தாலோ…..

அவன் போவது ரிசார்ட்க்கு தான்…..

அவன் அங்கு போவதே….அதுக்கு தான்…பட் அவனும் யாரையும் கிஷ் பண்ண மாட்டான்….அவனுக்கு யாரு கொடுத்தாலும் அவங்க அவளோ தான்🤭🤭🤭🤭🤭…..

அம்மானா ரொம்ப ரொம்ப பிரியம்….. செந்தூ அமைதியா போறது இவங்க கிட்ட மட்டும் தான்…..

இளங்கோ….இவன் கிட்டயும் மனம் விட்டு பேசுவான்….ஒரே நண்பன்…..

இப்படி இருப்பவனுக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க அவன் அம்மா…..

அவனோட ஒரே கண்டிசன்….தனக்கு மனைவியா வர போற பெண்….தன்னிடம் அன்பு & அரவணைப்பை எதிர்பார்க்க கூடாது என்பது தான்😂😂😂😂

இவன் தான் இப்படின்னா….நம்ம ஹீரோயின் ஆழினி…டாக்டர்….பொண்ணு பார்க்க வர எல்லா மாப்பிள்ளைகளையும் ஓட்டி விட்டரா 🤣🤣🤣🤣🤣….

இப்படி கல்யாணமே ஆகாம இருக்கும் இவங்க ரெண்டு பேரும் வாழ்வில் இணைந்தால்????

அது தான் மீதி கதை……

செந்தூ…..ஆரம்பத்தில் பயங்கர ஆன்டி ஹீரோ போல இருந்தாலும்…..சோ ஸ்வீட் இவன்❤❤❤❤❤❤❤….

ஆழினி….. செந்தூவா பிடிக்கலைனாலும் அவனோட சின்ன சின்ன அக்கறையான விசாரிப்புகள், முறைத்து கொண்டே காட்டும் அன்பில்….அவளும் கட்டுண்டு….அவனையும் பழைய வாழ்க்கையில் இருந்து மீட்டு எடுக்கறா…..

வரதன்….இவர் எல்லாம் தந்தை என்ற சொல்லுக்கே அவமானம் இவர்😬😬😬😬😬

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ❤ ❤ ❤ ❤ ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE.396/
 

Gowri Karthikeyan

Well-known member
#என்னோடுதான்_கண்ணாமூச்சி….
#கௌரிஸ்ரிவ்யூ….
பிரணி….அவ மாமா வீட்டில் தான் வளர்ந்தா….அம்மா இருந்தும் அவங்க மேல சொல்ல முடியாதா கோவம்….
இப்ப வேலை விசயமா அவ அம்மா இருக்கற ஊருக்கே போக சொல்ல….
ஆன இவளோ மறுக்கறா…அதுக்கு அவ மாமா, அத்தையும் கூட்டு…..
எதை சொன்னால்….இவளை அங்க கிளப்ப முடியுமோ அதை சொல்லி பவுன் பாட்டி கிளப்பி விட்டறாங்க…..
ஆன அங்க போயும் அம்மா, மணிப்பா, ரெண்டு அத்தை, மாமா, தம்பி, தங்கச்சி முக்கியமா அவளின் ராகவன் இப்படின்னு எல்லாரும் இருந்தும் அந்த வீட்டில் தங்க மறுக்க….
காரணம் தான் என்ன?????
அதே காரணம் தான் அவ மாமா வீட்டில் வளரவும் காரணம்….
பெருசா ஒன்னும் இல்ல….எல்லாரும் ரொம்ப செல்லம் கொடுத்து, முரட்டு பிடிவாத்தோட வளர்த்து விட்டாங்க பிரணியை…..
அதன் விளைவு தான் இத்தனை வருட பிரிவு…..
பிடிவாதத்தை தளர்த்தி, வீட்டில் சேர்ந்தாலா என்பதே மீதி கதை…..
பிரணி….ஆரம்பத்தில்…இவ பக்கம் நியாயம் இருக்கும்னு தான் தோணிச்சு…..ஆன fbக்கு அப்பறம் என்ன இவளை இப்படி செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சி இருக்கானு தான் தோணிச்சு….
மணிப்பா பண்ண அதே தப்பை தான் அவள் மாமாவும் பண்ணிட்டு இருந்து இருக்கார்…..
இதே போலவா அவங்க பசங்களை வளர்த்தாங்க?????
சின்ன வயசிலே இழப்பு தான்….இல்லைன்னு சொல்லல….பட் நிதர்சனம்னு ஒண்ணு இருக்கு இல்லா….
செல்லம் தர வேண்டிய இடத்தில் தந்து, கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கணும் இல்லையா?????
பூர்வா…..உண்மையா இவங்க ரொம்ப பாவம்…..சின்ன இடத்தில் இவங்களோட கவனம் இன்மை…எத்தனை வருஷ தண்டனையை அனுபவிக்க வேண்டியதா போயிருச்சு…..
மணிப்பா….இவர் எல்லாம் இன்னும் திருந்தல…..பிரணி ஓட பிடிவாதத்துக்கு முக்கிய காரணம் இவர் தான்….
ராகவன்…..அதீத காதல் இருந்தாலும்….. எதிலும் அதிரடி தான் இவன்….அது தான் பிரணி கிட்டையும் நல்லா வேலை செய்தது….
எல்லாத்துக்கும் பிரணியை தப்பு சொல்ல முடியாது…..அந்த வயசில் அப்படி தான் தோணும்….
அவள் பயந்த விஷயங்களே நடக்க…..ஆத்திரத்தில் அறிவிழந்துட்டா……
அதுக்குன்னு அவளை அப்படியே விட்டதும் ரொம்ப ரொம்ப தப்பு…..
கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ஜி 🥰 🥰 👏 👏
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
லிங்க்👇👇👇👇👇
%8D%E0%AE%9A%E0%AE%BF.374/
 

Gowri Karthikeyan

Well-known member
#பதிலுரை_சொல்லடி_பகல்_நிலவே….
#கௌரிஸ்ரிவ்யூ….

அழுத்தமான கதைகளம்……

பிரகாஷ் ஓட கம்பெனிலா மாயமித்ரா ரெண்டு வருஷமா வேலை செய்யற….

பிரகாஷ் உம் அவளை ரெண்டு வருஷமா காதலிக்கிறான்…..

மித்ராக்கு அவன் காதல் தெரிஞ்சி இருந்தாலும்…ஏனோ ஏற்று கொள்ள தயக்கம்…..

ஆன பிரகாஷ் அவனின் தூய காதலை வழங்கிகிட்டே இருக்கான்…..அவளை நிர்பந்திக்காம…..

ஒரு கட்டத்தில் மித்ராவும் அவள் காதலை சொல்ல நினைக்க….

பழைய வாழ்க்கையில் நடந்த விரும்பத்தகா சம்பவம் அவள் முன் மீண்டும் நிற்க….

அவளின் நிலை யாதோ????

காதலை சொல்வாளா????

பிரகாஷின் நிலை என்ன????

இது தான் மீதி கதை…..

பிரகாஷ்…..கண்ணியமான காதலன்…..மித்ரா அவன் மனம் நோகும் படி எத்தனை செய்தாலும்….

காலை சுத்தும் செல்ல நாய்க்குட்டி போலவே அவன் காதலும்….

மித்ரா….ஏன் இவ இப்படி இருக்கா??? அப்படினு கோவம் வந்துச்சி….

பட் இவ குடும்பம் பண்ணின தப்பால் வாழ்க்கை முழுக்க தண்டனை என்னவோ இவளுக்கு தான்…..

அதிக காதலால்….காதலை கூட விட்டு கொடுப்பாங்க போல…..

ரஞ்சனா ….நல்ல தோழி…..

நந்தன்….ஆத்திரத்தில் அறிவிழந்து செய்ய செயல்…..இவன் அன்னைக்கு கொஞ்சம் சுதாரிச்சி இருக்கலாம்….

இவனை சொல்லியும் ஒன்னும் இல்ல…..செய்த பாவத்துக்கு தலைமறைவா போறதுன்னு முடிவு பண்ணிட்டா….

ஏன் அவளை மட்டும் விட்டு போகணும்????? இது ஒரு நல்ல பெத்தவங்க செயற செயலா?????

எல்லாத்துக்கும் மேல…..பண்ற கல்யாணத்தை பண்ணிட்டு….பேசாம போகாம.,..

மன்னிப்பு தான் ரொம்ப முக்கியம்….அதை செய்யறதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கணும் அவளின் அக்கா…..

இப்படி எல்லாரும் ஏதோ விதத்தில் அவளின் வாழ்வை, காதலை எல்லாம் கேள்வி குறி ஆகிட்டிங்க…..

பிடிச்ச வாழ்க்கை…..கை கிட்ட வந்தும் அதை காலால் எட்டி உதைக்கும் நிலையில் இருப்பது கொடுமையிலும் கொடுமை…..

இனியாவது காலம் அவளின் காயத்தை ஆற்றி…..நந்தனின் காதலால் மருத்திடும்…..என்று நம்புவோம்…..

கதை நல்லா இருக்கு ரைட்டர்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87.390/
 
Top Bottom