• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - 3

sathiyags

Active member
நிரஞ்சன் என்னப்பா இப்படி லவ் பன்றான். நினைக்கவே புல்லரிச்சு போகுது. இப்படியே போனால் கதை தலைப்பிற்கு பொருத்தம் ஆகாதே! ஆகையால் பிரச்சினை வெயிட்டிங்...
 

ஷமீம்

Well-known member
ஆத்தி!!நிரஞ்சன் லவ் பொங்கி வழிஞ்சு ஓடுது 💜💛...அவ அவன் மண்டைய உடைக்க காத்திருக்கா!!!🙄🙄
 
ஜீவனி கொடுத்து வைத்த காதலி, இப்படி காதலன் யாருக்கு கிடைப்பான்
ஆனால், சண்டைக்காரி என்ன செய்ய போகிறாளோ ., அப்படி அவர்களுக்கிடையில் என்ன நடந்ததோ
நன்றாக போகிறது.
 
Top Bottom