நன்றி சிஸ்... 🥰🥰🥰🥰 எல்லாரையும் வர்மா கூட்டீட்டு போவான்கதை அருமை.
எங்களுக்கும் அந்த தேன் நாட்டை பார்க்க ஆவலாக உள்ளது. சான்ஸ் கிடைத்தால் தவறவிட மாட்டோம்.
நன்றி
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
நன்றி சிஸ்... 🥰🥰🥰🥰 எல்லாரையும் வர்மா கூட்டீட்டு போவான்கதை அருமை.
எங்களுக்கும் அந்த தேன் நாட்டை பார்க்க ஆவலாக உள்ளது. சான்ஸ் கிடைத்தால் தவறவிட மாட்டோம்.
நன்றி
சகோ, உங்களோட கமெண்ட் பார்த்து தான் இந்த ஸ்டோரியை படிக்க ஆரம்பித்தேன்.NP writers corner ல இந்த கதையின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் comment போட்டேன்... website issue காரணமாக எல்லாம் போய் விட்டது...😞😞
First epiல இருந்து அந்த அதிரடி சரவெடி சிலோன்காரியின் அதிதீவிர ரசிகை நான் 💕💕💕💕💕... அதன் பிறகு காலாவுக்கும், மூஞ்சுறு காட்டானுக்கும்..😊😊💖💖💖💖💖...
மிக மிக மிக அழகான feel good story...வானதியின் தமிழ் அழகோ அழகு 🧡. கரிகாலனின் affection and care அருமை.. nice character..அவனுக்கு இன்னும் கொஞ்சம் space கொடுத்திருக்கலாம்... முடிந்தால் தனிக்கதை போடுங்க...
நம்ம மூஞ்சுறு காட்டானின் வானதி மீதான காதல் மிக அழகு 💛 💜 💖 💖 💖.. முன்னர் தவறு செய்திருந்தாலும் - வானதியின் காதலும், இவன் வானதி மீது கொண்ட காதலும் அதை மன்னிக்க வைத்து விட்டது💞💞💞💞💞... அவளுக்காக அவள் ஆசைப்படி இலங்கைக்கே வந்தது 👌🏻👌🏻.. வெண்மதி அம்மாவையும் பாராட்டியே ஆகணும்.. வேற லெவல் அம்மா..👍🏻👍🏻
கரிகாலனின் பெற்றோர், பார்த்திபன், வர்மாவின் அண்ணன், ஆகாஷ் என அனைவரின் characterization ம் மிகவும் அருமை..👌🏻👌🏻💖💖💖💖💖
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த தேன் நாட்டு பைங்கிளியையும் அவளின் தென்னவனையும் அவ்வளவு பிடித்து விட்டது எனக்கு 💛💜💞💕💞💕💖.. இருமுறை படித்து விட்டேன் 😁😁.
அழகான எழுத்து நடை, அருமையான கதை ஓட்டம்.. மொத்தத்தில் மிகச் சிறப்பு 👍🏻 👍🏻 🙌🏻.. வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐 😊 💚 💙 💚 💙 💚
நன்றி சகோ 💖💖💖💖💖... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி 🥰 🥰சகோ, உங்களோட கமெண்ட் பார்த்து தான் இந்த ஸ்டோரியை படிக்க ஆரம்பித்தேன்.
கதை அருமை உங்கள் கமெண்ட்டும் அருமை.
நன்றி
மிக்க நன்றி சகி 😊நன்றி சகோ 💖💖💖💖💖... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி 🥰 🥰
சகி 😊சகோ, உங்களோட கமெண்ட் பார்த்து தான் இந்த ஸ்டோரியை படிக்க ஆரம்பித்தேன்.
கதை அருமை உங்கள் கமெண்ட்டும் அருமை.
நன்றி
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.