நித்திலப் பேரொளி-1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shanthi Udayappan

New member
Oct 23, 2026
9
6
3
Netherlands
தோழமைகளுக்கு வணக்கம்,

இத்தளத்தில் நான் என் கதைகள் பதிவிடுவது இதுவே முதல்முறை. இந்த வாய்ப்பு வழங்கிய @ரோசி கஜன் அக்கா அவர்களுக்கும், தங்கை @நிதனிபிரபுவுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம், கடந்த சில மாதங்களாக நாவல்கள் எழுதி வரும் நான் எழுத்துலகுக்கு புதியவள் இல்லை. என் கவிதை எனக்கான ஒரு அடையாளத்தை இதுவரை அளித்திருக்கிறது. அந்த அடையாளத்தை விரிவுபடுத்தும் பொருட்டு நாவல்கள் எழுதும் புது முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

ஒரு கதையைக் கதையாக மட்டுமே கடந்து போய்விடக் கூடாது, அதில் ஏதேனும் ஒரு தகவலையோ அல்லது ஒரு கற்றலையோ நாம் உள்வாங்க வேண்டும் என்னும் எண்ணத்தில் மட்டுமே நான் நாவல்களை வடிவமைக்கிறேன்.

இது என்னுடைய நான்காவது நாவல். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.

அத்தியாயத்திற்கான கவிதை:

காவிரித் தென்கரையின்
கைகள் பிடித்துக் கொண்ட
தாண்டவக்காரன்
தன் தடித்த கையொப்பத்தை
ராஜராஜனின் ராஜ்யத்திலிட
ஆசீர்வதிக்கப்பட்ட சோழன்
வரலாறுகள் எழுதிக் கொள்ள
வடித்துக் கொடுத்தான்
ஆக்கத்தில் சிறந்த பெருவுடையார் கோவிலை
கட்டிட ஆளுமையின் பெரிய கோவிலை!!

அன்பும் நன்றியும்.
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-1
 

Author: Shanthi Udayappan
Article Title: நித்திலப் பேரொளி-1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
839
776
93
Pondicherry
சோழ மண்ணில் சேரனின் வழித்தோன்றல்கள்.. அழகான குடும்பம்.. லிங்காவுக்கும் நயனாவுக்கும் சம்திங் சம்திங்?? 🤔🤔😁😁
 
  • Love
Reactions: Shanthi Udayappan

Shanthi Udayappan

New member
Oct 23, 2026
9
6
3
Netherlands
சோழ மண்ணில் சேரனின் வழித்தோன்றல்கள்.. அழகான குடும்பம்.. லிங்காவுக்கும் நயனாவுக்கும் சம்திங் சம்திங்?? 🤔🤔😁😁
மிக்க நன்றி சகோதரி. இருக்குமோ:unsure:...இருக்கலாம் :love::love:
 
  • Like
Reactions: Shameem @ Sumithra