நித்திலப் பேரொளி-11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shanthi Udayappan

New member
Oct 23, 2026
18
15
3
Netherlands
அன்னையில் சுரந்த அன்பமுதை
மிச்சமிட்டு பிச்சையிட்டாய்
என் ஆன்மா சுவைத்தது

வாய் கொண்ட கவளங்களை
வாரிக் கொடுத்தாய்
என் வயிறும் வளர்ந்தது

நீட்டப்பட்ட கரங்களால்
தாங்கிப் பிடித்தாய்
என் தளிர் நடை மிளிர்ந்தது

காய்ச்சலால் சுருளும் போது
நெற்றி தொட்டாய்
என் வெப்பநிலை குளிர்ந்தது

அத்தான் அவதாரத்தில்
அருளி விட்டான் இறைவன்
ஏந்திழையாய்
என் தந்தை தாயை!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-11
 

Author: Shanthi Udayappan
Article Title: நித்திலப் பேரொளி-11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
861
844
93
Pondicherry
என்ன நடந்திருந்தாலும் வெளிப்படையாக பேசி அவனுக்கு புரிய வைத்தால் அவளுக்கு நிம்மதி கிடைக்கும்