நித்திலப் பேரொளி-14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Oct 23, 2026
30
28
18
Netherlands

Author: Shanthi Udayappan
Article Title: நித்திலப் பேரொளி-14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
881
870
93
Pondicherry
அவன் கையில் காயம் பட்டது ஏன்னு நித்திலா கேக்கவே இல்ல?? கேட்பான்னு நினைச்சேன்.. அவள் விஷயம் கடைசி வரை குடும்பத்துக்கு தெரியாமல் இருந்தால் நல்லது.. பார்ப்போம்..
 
  • Wow
Reactions: Shanthi Udayappan
Oct 23, 2026
30
28
18
Netherlands
அவன் கையில் காயம் பட்டது ஏன்னு நித்திலா கேக்கவே இல்ல?? கேட்பான்னு நினைச்சேன்.. அவள் விஷயம் கடைசி வரை குடும்பத்துக்கு தெரியாமல் இருந்தால் நல்லது.. பார்ப்போம்..

இந்தக் கதைக்கு ஒரு ரசிகைகள் கூட்டம் இருக்கு. இதுவரை யாரும் இதைச் சொல்லவில்லை. மிக்க நன்றி. அடுத்த அத்தியாயத்தில் மாற்றி எழுதுகிறேன்.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
881
870
93
Pondicherry
இந்தக் கதைக்கு ஒரு ரசிகைகள் கூட்டம் இருக்கு. இதுவரை யாரும் இதைச் சொல்லவில்லை. மிக்க நன்றி. அடுத்த அத்தியாயத்தில் மாற்றி எழுதுகிறேன்.
😊 தவறாக நினைக்க வேண்டாம்.. தோணுச்சு.. அதான் கேட்டேன்...
 
  • Love
Reactions: Shanthi Udayappan
Oct 23, 2026
30
28
18
Netherlands
😊 தவறாக நினைக்க வேண்டாம்.. தோணுச்சு.. அதான் கேட்டேன்...

😊 தவறாக நினைக்க வேண்டாம்.. தோணுச்சு.. அதான் கேட்டேன்...
ஒரு படைப்பு பொதுவெளிக்கு வரும் போது விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு சகோதரி. நான் எல்லா வித விமர்சனத்தையும் திறந்த மனதோடு தான் படிப்பேன், தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்வேன். நீங்கள் சுட்டிக் காட்டியதற்குப் பின்தான் அடுத்த அத்தியாயத்தில் சேர்த்திருக்கிறேன். இதில் தவறாக எடுக்க ஒன்றுமில்லை. எனக்கு மகிழ்ச்சிதான் கதையை நீங்கள் ஆழ்ந்து படிக்கிறீர்கள் என்பதில்.
 
🤝😊
 
  • Love
Reactions: Shanthi Udayappan