• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 2

Ananthi.C

Well-known member
போற போக்க பார்ததா குறிப்பிட்ட வயசு வந்ததும் நீங்களே சுடுகாட்டுக்கு போய் இருந்துக்கிறீங்களான்னு கேட்பாங்க போல பிள்ளைங்க 😔😔😔.....

அடே நூடுல்ஸ் மண்டையா பெரிய தாராள பிரபுவா இருப்ப போலையே... உன் மண்டைல மாவாட்டலாம்ன்னு வந்தா சார் சொர்க்கத்துக்கு டிராவல் பண்ணிட்டு இருக்கீங்க போல...
 
Top Bottom