• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 20

Gaya Naga

Member
Enaku yen ava correct ah irukara mathiri um... Niro over ah pantra mathiri um iruku..... ungalukum apdi than thonutha.....
எனக்கு என்னவோ இருவரிடமும் தவறு இருக்கிறது என்றே தோன்றுகிறது.ஒரு சமயம் அவ தேவையில்லாம வார்த்தையை விடறா. ஒரு சமயம் இவன் முறிக்கிட்டு கோபத்தில் வார்த்தைய விடறான்.
20எபி வந்தாச்சு இன்னும் புரிதலற்ற சண்டை தான்.
இந்த கதையின் பெயர் படி கதையை எப்படி மாற்றி கொண்டு போக போறாங்க நிதாமா என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.(இப்ப வரை இந்த கதைக்கு, "காதலின் [நிரோ - யாமினி] சண்டைகளும் சமாதான
மும் "என்பதே சரியான தலைப்பு. இதில் "நீ வந்து தங்கிய நெஞ்சில் "தலைப்பு படி யார் பக்குவப்பட்ட மனநிலையில், காதலுக்கு மரியாதை செய்து, அவர்கள் காதலை வாழ வைக்க போகிறார்கள் ? என்பதை அறிய மட்டுமே,இக்கதையை மேற்கொண்டு படிக்க தூண்டுகிறது.
 
Top Bottom