நீ வந்து தங்கிய நெஞ்சில் - 20

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
792
599
93
Madurai Tamil Nadu
எனக்கு என்னவோ இருவரிடமும் தவறு இருக்கிறது என்றே தோன்றுகிறது.ஒரு சமயம் அவ தேவையில்லாம வார்த்தையை விடறா. ஒரு சமயம் இவன் முறிக்கிட்டு கோபத்தில் வார்த்தைய விடறான்.
20எபி வந்தாச்சு இன்னும் புரிதலற்ற சண்டை தான்.
இந்த கதையின் பெயர் படி கதையை எப்படி மாற்றி கொண்டு போக போறாங்க நிதாமா என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.(இப்ப வரை இந்த கதைக்கு, "காதலின் [நிரோ - யாமினி] சண்டைகளும் சமாதான
மும் "என்பதே சரியான தலைப்பு. இதில் "நீ வந்து தங்கிய நெஞ்சில் "தலைப்பு படி யார் பக்குவப்பட்ட மனநிலையில், காதலுக்கு மரியாதை செய்து, அவர்கள் காதலை வாழ வைக்க போகிறார்கள் ? என்பதை அறிய மட்டுமே,இக்கதையை மேற்கொண்டு படிக்க தூண்டுகிறது.
சரியான தலைப்பு...
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
792
599
93
Madurai Tamil Nadu
நிரோஜன்க்கு எப்போதும் சிரித்து பேசி காதல் கொண்டு நடக்க மட்டும் தான் காதலி... மற்றும் படி தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் தலையிட உரிமை இல்லை என்று நினைக்குறானோ??..

யமி அவனின் சரி தவறை சொல்வதற்கான முழு உரிமையும் கடமையும் தனக்கு தான் உண்டு என்று எண்ணுகிறாளோ??...

எப்படி தான் இவனுங்க காதலை கல்யாணத்தில் முடித்து... அந்த கல்யாணத்தை வெற்றிகரமாக கொண்டு போவாங்கன்னு நினைச்சாலே மலைப்பா இருக்கு..

இவனுங்கள கட்டி மேய்க்கிற உங்கள நினைச்சா கொஞ்சம் பாவமாதான் இருக்கு நிதாம்மா...
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
235
282
63
Hyderabad
[QUOTE="Ananthi.C, post: 33023, member:

ஒரு வேளை நிதாமா என்னை அடி மொத்த போறாங்களோ னு நினைச்சேன்.நீங்க ஆதரவு கொடுத்து காப்பாத்திடிங்க. நன்றி.நன்றி.🙏🙏