நீ வந்து தங்கிய நெஞ்சில் - 21

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
568
462
63
Pondicherry
பேசி பேசி உன் இயல்பு மாறி போச்சுனு பிரிய இன்டைரக்ட்டா சொல்லுவாங்க இவனும் கேட்டுட்டு விட்டுட்டு போயிடுவான். அப்ப யமி பாவம் இல்லையா..
சத்தியமா இப்படி இருக்கும் நிரோ அவளுக்கு தேவையில்லை.. நண்பர்கள் பற்றி நினைக்கும் அளவுக்கு கூட யாமினியை நினைக்கல..
நிரோ கிட்ட இதை எதிர்பாக்கல.. 😡😡
Yamimini deserves a better life.... பேசாம நரேன் கூட சேர்த்து வைங்க.......
🙌🏻🙌🏻👍🏻
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
568
462
63
Pondicherry
சண்டையோ....சமாதானமோ எதுவாயிருந்தாலும் மற்றவர் முன்னிலையில் நடக்கும் பொழுது யார் மீது சரி தவறு என்பதை விட தனக்கு வேண்டியவர்களுக்கே ஆதரவும்... எதிரில் இருப்பவர் மீது வெறுப்பும் கோபமும் ஏற்படுவது இயல்பு...

நிரோஜன் அன்றும் இன்றும் நண்பர்கள் முன்னிலையில் அவளுக்கு அவமரியாதையை தேடி தந்துவிட்டான்...

வாங்கிய காசை திருப்பி கொடுக்கும் பழக்கமே இல்லை என்ற மகேஷ்யெல்லாம் அவளை கீழாக நினைக்கும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டானே... ஏன் நாளை இவர்களின் மனைவிமார் வந்து இதுபோல் சொல்லும் போது கேட்காமல் அவர்களோடு சண்டை பிடிப்பார்களா??

மூன்றாம் மனிதர் முன்னால் தன் துணையை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் வரை தான் அந்த உறவு ஆரோக்கியமான உறவாக வளரும்...
நிரோஜன் நினைப்பது போல் யமி மீதே மொத்த தவறும் இருந்தாலும் கூட பிறர் பார்க்க இவன் நடந்து கொண்ட முறை மிகவும் அநாகரீகமானது...
💯
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
நிரோ யாமினியை விட்டு கொடுத்து நவீன் கிட்ட சொன்னதால் அவன் எல்லோர் கிட்டயும் அவங்களோட பர்சனல் சொல்லி, அனைவரும் அவளை கெட்டவளா நினைக்கிறார்கள்.
அவன் அவன் பணத்தை வாங்கி திரும்பி கொடுத்து விட்டாள் அவள் ஏன் சொல்ல போகிறாள். யாருமே அவளோட பக்கம் இருந்து பார்க்க வில்லை.
யாமினி தான் யோசிக்கும் இப்படி பட்ட காதல் தேவையா என்று. இவனுங்ககெல்லாம் யோசிக்கிறார்கள். இதை எங்க போய் சொல்றது
 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
287
396
63
Trivandrum
😍😍😍

நிரோ & யாமினி...

பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா! வா!

 

Renju

New member
Apr 12, 2026
9
9
3
Chennai
அவளை தவறாக பேசும் அவனின் நண்பர்கள் யாருமே அவர்களின் துணையின் பேச்சை மீறப்போவதில்லை, உன் பிரெண்டுக்கு ஏன் பணம் குடுத்த திருப்பி கேளு சொன்னா அப்படியே செய்யப்போற யோக்கியவான்கள். ஆனால் யமி மட்டும் கண்டுகொள்ள கூடாது நாளை கல்யாணம் கட்டி காசு இல்லாமல் அவனோடு அவள்தான் கஷ்டப்பட போறா இவனுங்க எல்லாம் வேலையை பாக்க போயிடுவாங்க துணைய நபர்களே ஆனாலும் அவர்களிடம் விட்டுக்கொடுப்பது தவறு அதிலும் அடித்தது பெரும் தவறு இந்த பயலை அந்த திவிலி கூட அனுப்பிடுங்க அவ வேற ரொம்ப பீல் பண்றா இவனை கட்டிக்கிட்டு குடும்பம் நடத்தட்டும் அப்போ தெரியும் அவளுக்கு
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
568
462
63
Pondicherry
அவளை தவறாக பேசும் அவனின் நண்பர்கள் யாருமே அவர்களின் துணையின் பேச்சை மீறப்போவதில்லை, உன் பிரெண்டுக்கு ஏன் பணம் குடுத்த திருப்பி கேளு சொன்னா அப்படியே செய்யப்போற யோக்கியவான்கள். ஆனால் யமி மட்டும் கண்டுகொள்ள கூடாது நாளை கல்யாணம் கட்டி காசு இல்லாமல் அவனோடு அவள்தான் கஷ்டப்பட போறா இவனுங்க எல்லாம் வேலையை பாக்க போயிடுவாங்க துணைய நபர்களே ஆனாலும் அவர்களிடம் விட்டுக்கொடுப்பது தவறு அதிலும் அடித்தது பெரும் தவறு இந்த பயலை அந்த திவிலி கூட அனுப்பிடுங்க அவ வேற ரொம்ப பீல் பண்றா இவனை கட்டிக்கிட்டு குடும்பம் நடத்தட்டும் அப்போ தெரியும் அவளுக்கு
😂😂//இந்த பயலை அந்த திவிலி கூட அனுப்பிடுங்க//😂😂👌
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
236
282
63
Hyderabad
😍😍😍

வாசகர்கள் பிரார்த்தனை...
காதலர்களுக்கு நடுவுல எப்ப பார்த்தாலும் சண்டை மூட்டி விடுற இந்த ரைட்டரை..🙏🙏

View attachment 1321
🤣🤣எங்கிருந்து டைமிங்கா இப்படி குடுக்கறீங்களோ..simply super.
 
  • Haha
Reactions: Sindhu Narayanan