நீ வந்து தங்கிய நெஞ்சில் - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
568
462
63
Pondicherry
indha mathiri toxic atkalai hero va parkavae mudiyala. Evvlo muttu kuduthalum, ivan vendam Yami ku. Paavam ava.
Yes..kandippa avan vendam..yeppavum sandai mudinju patch up aagura climax ivanukku vendam.. yamiya miss pannittomeynnu life long niro azhanum..yami idhayellam kadanthu vanthu vera oru superb life amaichukkanum..
 
  • Like
Reactions: Gaya Naga

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
792
599
93
Madurai Tamil Nadu
நிரோஜன் நீ..ரொம்ப ஓவரா போற... பெரிய இவன்..மூஞ்சியும் முகரையும் பாரு 😡😡😡...

நிதாம்மா இதுக்கெல்லாம் யமி கால்ல இவன விழுந்து விழுந்து கதறவுடனும்.... இல்லைன்னா பார்த்துக்கோங்க அவ்ளோதான்...

இன்னும் இவன நல்லா நல்லா திட்டனும்னு தோணுது... ஆனா இந்த வார்த்தை தான் வர மாட்டேங்குது...ஓ காட்...
 
M.priya

Member
Nov 5, 2019
85
57
18
India
Innaiku comments padika kulukulu nu irruku...ellorum niro va kazhuvi oothuranga😜😜😜....yami....manasu baramagidichu😭😭😭 nice intresting ud sis ❤️
 
  • Love
Reactions: Gaya Naga

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
568
462
63
Pondicherry
Innaiku comments padika kulukulu nu irruku...ellorum niro va kazhuvi oothuranga😜😜😜....yami....manasu baramagidichu😭😭😭 nice intresting ud sis ❤
ஆமாங்க, அவன எவ்வளவு திட்டினாலும் மனசு ஆறலைங்க...
நிரோஜன் நீ..ரொம்ப ஓவரா போற... பெரிய இவன்..மூஞ்சியும் முகரையும் பாரு 😡😡😡...

நிதாம்மா இதுக்கெல்லாம் யமி கால்ல இவன விழுந்து விழுந்து கதறவுடனும்.... இல்லைன்னா பார்த்துக்கோங்க அவ்ளோதான்...

இன்னும் இவன நல்லா நல்லா திட்டனும்னு தோணுது... ஆனா இந்த வார்த்தை தான் வர மாட்டேங்குது...ஓ காட்...
அவன் எவ்வளவு கதறினாலும் பத்தாது..யமி படும் வேதனையும் அவமானமும் மறையுமா?? நண்பர்கள் முன்பு அடிச்சதும் இல்லாம, அவ குடும்பத்தினரின் முன்பும் தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டான்.. இதுல அவனோட உத்தம நண்பர்கள் வேறு அவகிட்ட முகம் கொடுக்காமல் அவமானப்படுத்துறாங்க..அவனுக காதலியோ மனைவியோ யமி மாதிரி கேள்வி கேட்டா வாய மூடிட்டு கால்ல விழுவானுங்க...அடுத்தவர்களுக்கு தான் உபதேசமெல்லாம்...
 
Umayal K

Member
Jun 15, 2026
47
59
18
Karaikudi
Avlo than all close🤦 Teaser vachu ipdi tha nadakkum nu therinjalum, Niro crossed all his limits today😡 Ithuku mela yami avaloda self respect ah vida kudathu😊 No use in chasing him again... Let him chase her
 
  • Like
Reactions: Gaya Naga

Renju

New member
Apr 12, 2026
9
9
3
Chennai
நிரோஜன் நீ..ரொம்ப ஓவரா போற... பெரிய இவன்..மூஞ்சியும் முகரையும் பாரு 😡😡😡...

நிதாம்மா இதுக்கெல்லாம் யமி கால்ல இவன விழுந்து விழுந்து கதறவுடனும்.... இல்லைன்னா பார்த்துக்கோங்க அவ்ளோதான்...

இன்னும் இவன நல்லா நல்லா திட்டனும்னு தோணுது... ஆனா இந்த வார்த்தை தான் வர மாட்டேங்குது...ஓ காட்...
உண்மை உண்மை இவனை நல்லா கதற விடணும் இவனை நினைச்சாலே செம காண்டாவுது 😡😡
 
  • Like
Reactions: Ananthi.C