• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 22

kiaara🦋

New member
சந்தோசமா இப்போ நிரோஜனுக்கு.. இப்படி நடந்து என்ன திருப்தி அடைஞ்சான்..
சரி இனி அடுத்த எபிசொட்ல அழுக தயாராக வேண்டியது தான் 🤭
 

Gaya Naga

Member
நிரோ மாதிரி கோபத்தில் நடக்கும் முட்டாள்தனமான காதலனை வேற எங்கேயும் பார்க்க முடியாது.He totally spoiled the relationship..வாய்ப்பே இல்ல ராஜா உன் காதல் உருப்பட. Yamini should not cry n accept the situation.Niro has indirectly declared break up.I pity Yamini n so sad for her.
 

sathiyags

Active member
நிரோ பழிவாங்கி விட்டான். யமி பாவம் மற்றும் பொறுமை. இப்படிப்பட்ட ஆள் தேவையா என்று யோசிக்க வேண்டிய தருணம்.
ஆனந்தன் சூப்பர்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom