• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 22

MalathiPrem

New member
Last episode varai, mistake is on both side...
But today's episode, solli mudinchi....
Enaku Niro va ninachi than pavam ma Iruku....
Evlo mithi vanga porano...
Kaal la விழுந்தாலும் vaaipilla ராஜா...😄
Interesting mam.....
 

Sowdharani

Well-known member
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு சொல்லுறது சரி தானே....நீ எதை செய்ய கூடாதுனு யாமி சொன்னாளோ நான் அப்படி செய்வானானு சொல்லி சண்டை போட்ட நீ அதை தானே செய்து இருக்க... அப்புறம் எதுக்கு இந்த கோவம் உன்னோட அன்பை கொச்சை படுத்தியது தப்பு தான் ஆனா ஆத்திரம் உன்னோட அன்பை மறைக்க தானே வைக்குது... இதுல இந்த எலி(திலினி ) என்னோவோ நிரோவை யமி கொடுமை படுத்திற மாதிரி நினைப்பு இவ என்ன என்ன குட்டையை குழப்ப போறாளோ
 
Top Bottom