நீ வந்து தங்கிய நெஞ்சில் - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Chitra ganesan

Active member
Nov 21, 2018
109
168
43
India
நிரோ எந்தளவு அவளை அவமான படுத்த முடியுமோ அந்தளவு படுத்துகிறாய்😡
அவளின் பயம்,பரிதவிப்பு, அழுகை எதையுமே புரிந்துகொள்ள மறுக்கிறாய்.
அவளும் தன் காதலுக்காக உன்னிடம் போராடி மிக மோசமாக அவமானப்பட்டு தோற்று கொண்டே இருக்கிறாள்..பாவம் யமி
 

Saraswathi Deepak

New member
Dec 15, 2025
16
22
3
Chennai
இந்த privacy ah love பண்றதுக்கு முன்னாடியே follow பண்ணிருக்ககலாம்.
பட்டாதான் புத்தி வரும் போல.
நிரோஜன் பண்றது ரொம்ப ரொம்ப தப்பு. இவன் கல்யாணம் என்ற commitment kulam set ஆக‌ மாட்டான்.

யமிக்கு இவன் வேண்டாம். ஆனால் நிரோஜன் யமிதான் சேருவாங்க இல்லையா நிதா அக்கா.

KC yave நாவினி கூட சேர்த்து வச்சவங்க நம்ம. 😆😆😆😆
 

Saraswathi Deepak

New member
Dec 15, 2025
16
22
3
Chennai
யாமினி எப்பவும் எல்லா விஷயமும் பேசின உடனே தீராது பல நேரம் கொடுக்கணும் அதை யாரும் நீ செய்ய ரெடியா இல்ல
Already time kuduthutaley... Inum yevlo naal porupathu sis.
 

Manju Madhanmohan

Active member
Apr 25, 2020
154
169
43
Chennai
Idhule narenoda dialogue vera azhagana arumaina pen...2 days pazhagi irunda theriyum,thunda kamon thunia kanomnu ottam eduthurpan...love panumbothe ipdi avana control panriya, marriage ayidichina...myna padam dialogue than nyabagam varuthu eppo varuva......akka ,thangachi ellam veral level ..unga parents ipdi 2 muthukalah pethathuku perumai patukanum po...poi oru nala psychiatrist paru...dei niro,idhu than chance ...thambi odidu.....
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
235
282
63
Hyderabad
சாதாரணமாக வீட்டில் சண்டை வந்தாலே சந்தர்ப்பம் கிடைச்சா சமாதானம் ஆக முயற்சி பண்ணணும்.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை னு சொல்லுவாங்க.(நமக்கு தெரிந்தவர், உறவினர் இப்படி, அனைவரின் முயற்சிகள் தொடரும்.)And anything should not be rushed.இந்த யாமினி இதை ஏன் புரிஞ்சிக்கலை னு தெரியுது.அவள் பற்றுக்கோடா நினைக்கற நிரோ பிரிந்து விடுவானோ என்ற பயத்தில் ரொம்ப ஓவரா போயிட்டா.This love is Hopeless case.
இவர்கள் இருவரும் முடிந்த போதெல்லாம் ஒரே வீட்டில் பழகிய சம்பவங்கள்,அதன் நினைவுகள் தான் இருவரையும் துரத்தும். (இதற்கு தான் கட்டுப்பாடுகள் வைத்தனர் பெரியவர்கள்)
(இந்த அளவக்கு பழகாம இருந்தாலாவது யமி நரேன், நிரோ திலனி ஜோடி சேர வாய்ப்புகள் இருக்கு)இப்ப இந்த பிரச்சனைக்கு சமரசம் பண்ண யார் இருக்காங்க?
Unga Intro la நீங்க எழுதியதை படிச்சா ,இவர்கள் சில காலம் பிரிந்து,நிரோ பொறுப்பாகி,யமி வாழ்க்கையை கற்று பொறுமையின் திலகமாகி இருக்கறது புரிகிறது. So இந்த கதை positive வா ,அந்த தருணத்தில் தான் நகர போகுது.so அது வரை vadivelu பாணியில் சொல்லணும் னா.Next Rest.Rest to watch more and more immatured arguments between these two.
Ajantha good nu நினைச்சேன்.யமியே ரொம்ப குழப்பத்தில் மஹா துயரத்தில் இருக்கா.அந்தம்மா ரொம்ப முக்கியமா photo forward பண்ணி எரியற தீயில் நெய்யை ஊத்தி ,கொழுந்து விட்டு எரியவைச்சிருக்கா.வாழ்க இவள் மற்றும் இவள் friend பன்றியின் தொண்டு. இவங்களை எல்லாம் 100 பெரியார் இல்ல,கடவுளே வந்தாலும் திருத்த முடியாது.இளைய சமுதாய கோட்பாடுகள்,பழக்க. வழக்கங்கள் கவலை அளிக்கிறது.
இந்த நீயா நானா போட்டி between Niro n Yamini எப்போ முடிவுக்கு வரும்?When? When?
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
235
282
63
Hyderabad
ஆனா ஓன்ற நிதாமா, நீங்க ஒரு முடிவுல இருக்கீங்க.அது நிரோ யமி யை சேர்க்கற முடிவா,இல்ல எங்களை ஒரு வழி பண்ற முடிவா னு தான் தெரியலை.🤣🤣

என் பசங்களா இருந்திருந்தா இரண்டு பேருக்கும் equal ஆ இரண்டாணடு கன்னத்தில் போட்டோ,நடு மண்டையில் வலிக்க குட்டியை புரிய வைச்சிருப்பேன்.(வாழ்க்கையை,மனதை எவ்ளோ easy ஆ எடுத்து,கெடுத்து கொண்டிருக்கிறார்கள்)கதையா போச்சு தப்பிச்சாங்க.🥵😬😬😡
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
792
599
93
Madurai Tamil Nadu
என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஒரு கணம் திகைத்து தான் போனது மனது...

ஏம்மா அஜந்தா இப்போ யமி இருக்கும் மனநிலைக்கு இந்த உதவிய நீ செய்தே தான் ஆகவேண்டுமா??

சில நேரங்களில் சில விஷயங்கள் பேச ஆரம்பித்தால் இப்படி தான் முடியும் என்று நம் அறிவுக்கு நன்றாக தெரியும்... இருந்தும் இந்த மனம் இருக்கிறதே முரட்டு பிடிவாதத்துடன் அந்த விஷயத்தை நோக்கி நம்மை செலுத்தி நமக்கு சாதகமாக முடிவு பெறாதா என்று முட்டாள்தனமாக நம்மை வழிநடத்தும்...

யமி இப்போ மனதின் பிடியில் இருக்கிறாள் ... பெரும் பிரிவொன்றை அவளுக்கு உணர்த்திய உள்ளுணர்வை.. இல்லையென்று ஆக்கவேண்டும் என்ற அவளின் அவசரமும் ஆதங்கமுமே... அந்தப் பிரிவிற்கான வழி வகுத்துவிட்டது...

நிரோஜனின் அவன் குடும்பத்திடம் இருந்து... இவன் மீதான எதிர்பார்ப்பு நிபந்தனை... கட்டுப்பாடு என்று எதையும் சந்தித்ததில்லை போலும்..அதானல் தான் யமி அப்படி நடந்து கொள்ளும் போது அவனால் அதை ஏற்க முடியாததோடு... அதனை தகர்த்தெரியும் மூர்க்கத்தையும் கொடுத்துள்ளது போல ... அதனால் தான் யமியிடம் இத்தனை கடுமையாக நடந்து கொள்கிறானோ....

யமியின் அப்பாவின் மறைவிற்குப் பிறகு அவள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுருக்கிறாள் என்பதை யோசித்தாவது நிரோஜன் கொஞ்சம் பக்குவமாக அவளை கையாண்டுருக்கலாம்... ம்ஹூம் எல்லாரும் எல்லாம் நேரமும் நிதானத்துடன் நடக்க முடியாது...

வார்த்தையால் என்னை வதைத்தாய் அல்லவா.. இந்த வாங்கிக்கொள் என்னாலும் திருப்பி தர முடியும் என்று ஒருவொருக்கு ஒருவர் காயப்படுத்தி கொள்கிறார்கள்...

யமி மீதும் தவறு இருந்தாலும் அவளுக்காக வருத்தம் கொள்வதை தவிர்க்க முடியவில்லை...
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
568
462
63
Pondicherry
இந்த privacy ah love பண்றதுக்கு முன்னாடியே follow பண்ணிருக்ககலாம்.
பட்டாதான் புத்தி வரும் போல.
நிரோஜன் பண்றது ரொம்ப ரொம்ப தப்பு. இவன் கல்யாணம் என்ற commitment kulam set ஆக‌ மாட்டான்.

யமிக்கு இவன் வேண்டாம். ஆனால் நிரோஜன் யமிதான் சேருவாங்க இல்லையா நிதா அக்கா.

KC yave நாவினி கூட சேர்த்து வச்சவங்க நம்ம. 😆😆😆😆
Correct aa sonneenga..indha privacy ya mudhalaye senjirukkalam.. ivan KC ya vida romba romba mosamanavan.. KC Navi ya ippediyellam avamanapaduthi kashttapaduthala..
 
Last edited: