எனக்கு இந்த episode படிக்கும் போது, மிக மிக கஷ்டமாக இருந்த சீன் ," எப்போ பார்த்தாலும் நொய் நொய் என்று மெசேஜ் போட்டுட்டு இருக்காள், சேய்"என்று தன் வெறுப்பை நவீனிடம் பகிர்கிறான். நிரோஜனால் , நாங்கள் ஒரே bed இல் ஓய்வு எடுத்துள்ளோம் என்று பகிர முடியுமா? நாங்கள் முத்தமிட்டு உள்ளோம் என்று பகிர முடியுமா? எனக்கு ஒவ்வொரு முறையும் சமைத்து தந்தாள், எனக்கு ஊட்டி விட்டாள் என்று பகிர முடியுமா???
இதை எல்லாம் சொல்ல முடியாது தானே??
ஆனால் தான் மிக நல்லவன், நான் அவளை கஷ்டப்பட்டு சமாளிக்கிறேன் என்று எப்படி சொல்ல முடிந்தது?
இவ்வளவு வெறுப்பை அவள் அவனை தேடி அலுவலகம் வந்த போது, அவளிடத்தில் காட்டி இருந்தால், அவளே விட்டு போய் இருப்பாள். இவன் தவிர்க்க தவிர்க்க, அவள் பயந்து, பயந்து, மன்னிப்பு கேட்டு, கேட்டு..... மிக பாவமாகவும், கஷ்டமாகவும் இருந்தது...
இனிமேல் அவன் இவளை தேடி வந்தால் என்ன, வர வில்லை என்றால் என்ன?
நான் மட்டும் yami ku friend uh இருந்து இருந்தால், அந்த நரேன் character ku phone panni, தம்பி உன் route clear, நீ பேசி yami ya kalyanam pannu nu சொல்லி இருப்பேன். அவ்ளோ காண்டாவது mam....
Heart touching episode, well written

