• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 29

sathiyags

Active member
அடேய் நிரோ பையா... நானும் உன்னை தப்பா நினைச்சுட்டேன் அவள தேடவே இல்லைன்னு...

அஜூ சொல்லாமல் விட்டது நல்லது தான்...யமிக்கு நடந்தது தெரிஞ்சு நீ பேசியிருந்தா...இன்னுமே அவ உன் மேல வச்ச நம்பிக்கைய விடாம இருந்திருப்பா...

சண்டை.. சச்சரவு...வேதனை.. எதுவுமே இல்லாமல் ஒரு உறவு... அதுவும் ஃலைப் பாட்னர் வேண்டும் என்றால்...நீ ஒரு ரோபோவதான் காதலிக்கலாம்... அதுதான் உன்னை எந்த கேள்வியும் கேட்காது... உன் செய்கைகளை விமர்சனம் பண்ணாது....நீ கேட்காமல் எது நல்லது கெட்டது என்று புத்திமதி கூறாது.... உன்னை விட்டுவிடவே கூடாது என்று இழுத்துப்பிடிக்காது...

இதுவரை இது போல் எந்தவித சறுக்கலும் இல்லாத வாழ்வை வாழ்ந்ததால்... உங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்ற பள்ளத்தை சமாளித்து தாண்டும் தைரியம் இல்லை அதனால் அப்படியே யூ டேர்ன் அடித்துவிட்டாய்....

அந்தப் பக்கம் இருக்கும் அவளை சேரவும் முடியாமல்...திரும்பிய பாதையில் நடக்கவும் முடியாமல் தவிக்கும் தவிப்பு...பாவம்ப்பா நீ..

உன் பயத்தை விட அவள் மேல் இருக்கும் காதலே பெரிதாக நினைக்கும் நாள் வந்தால்... அன்று அவளை தேடுவாயா??

இந்தப் பிரிவு இருவரையுமே பக்குவப்படுத்தியிருக்கிறது.... எல்லாம் நன்மைக்கே...
நைஸ் சகோ. சூப்பர்
 

Umayal K

Member
It's good that niro can sense the emptiness around him😊 He too needs some time for self realisation as yamini took 2 months to respond wisely..
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom