MalathiPrem
Member
Same feel sis for that punch dialogue..நிதாமா fast pace ல இப்படி அவனுக்கு புத்தி வர வைத்ததற்கு நன்றி.Friends க்கு அவன் பணம் என்றால் jolly அவர்கள் பணம் என்றால் கருத்து கந்தசாமி ஆயிட்டாங்க னு புரிஞ்சுதா?நிரோ?(பரவாயில்லை எப்படியோ வசூல் பண்ணிட்டே...Good)
யமி காதலை இழந்த போது உறவு நிலையில்லை னு இன்னும் நல்லா புரிஞ்சிக்கிட்டா..
நிரோ காதலை இழந்த போது உலகத்தையே புரிஞ்சிக்கிட்டான்.!!
Very touching episode.I felt tears when reading மத்த உறவு போயிட்டா உறவு இருக்கும் ஆனா இந்த உறவு போயிட்டா அந்த உறவே இல்லாம போயிடும்.Punch dialogue/sentence.