• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 31

❤❤நிதாமா fast pace ல இப்படி அவனுக்கு புத்தி வர வைத்ததற்கு நன்றி.Friends க்கு அவன் பணம் என்றால் jolly அவர்கள் பணம் என்றால் கருத்து கந்தசாமி ஆயிட்டாங்க னு புரிஞ்சுதா?நிரோ?(பரவாயில்லை எப்படியோ வசூல் பண்ணிட்டே...Good)
யமி காதலை இழந்த போது உறவு நிலையில்லை னு இன்னும் நல்லா புரிஞ்சிக்கிட்டா..
நிரோ காதலை இழந்த போது உலகத்தையே புரிஞ்சிக்கிட்டான்.!!
Very touching episode.I felt tears when reading மத்த உறவு போயிட்டா உறவு இருக்கும் ஆனா இந்த உறவு போயிட்டா அந்த உறவே இல்லாம போயிடும்.Punch dialogue/sentence.
Same feel sis for that punch dialogue..❤
 

prestina

New member
Wow wonderful.the realisation of niro is very nice.so many regrets.each and every line has touched my heart.I slowly enjoy my reading.finally we are reaching the teaser.I'm always waiting for the full epi of marriage.pls mam write it and post it tomorrow.
 

sathiyags

Active member
😍😍😍

நிரோ...💔💔💔

இனி மீழ்வதா...ஆ..ஆ..ஆ..
இல்லை வீழ்வதா.....
உயிர் வாழ்வதா...ஆ..ஆ..ஆ..
இல்லை போவதா.....
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா...

:love: :love: :love: :love: :love:
 

Gaya Naga

Active member
😍😍😍

நிரோ...💔💔💔

இனி மீழ்வதா...ஆ..ஆ..ஆ..
இல்லை வீழ்வதா.....
உயிர் வாழ்வதா...ஆ..ஆ..ஆ..
இல்லை போவதா.....
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா...

Classic song Sindhu...Saxophone instrument ம் SPB voiceம் ,அப்படி இழையும் இந்த பாட்டுல,...அதுக்கு ஒரு 🏆
Comment போட்டு எந்த வம்பிலும் மாட்டாம timing ஆ ,அழகா ,பாட்டோ,நக்கல் ஜோக்கோ daily போடறதுக்கு ஒரு 🏆
நான்னெல்லாம் ரொம்ப வளவள,நீங்க கட்டுபாடா ரொம்ப கவனமா ,எல்லோருக்கும் பிடிக்கற மாதிரி தர்றதுக்கு ஒரு 🏆
Flexible/Adaptable Queen 🏆 உங்களுக்கே.🫅🫅
 

Ananthi.C

Well-known member
அடடே நிரோ... உன் உயிரான நண்பர்களின் உண்மையான முகம் காண காண நன்றாக இருக்கிறதே...

ஏன்டா ஜிகிடி தோஸ்துங்களா...அஜு கல்யாணத்தில வச்சு... நண்பேன்டா நட்புடான்னு நிரோக்கு சொம்பு தூக்குனீங்களே.... இப்போ காசுன்னு வரவும் சொம்பு கை நழுவி போய்டுச்சா...

பெண்புத்தி பின் புத்தி.. ஆண் புத்தி அரை புத்தின்னு ஃப்ரூப் பண்ணிட்டீங்க நிரோஜன்...அப்பவே சொன்னாலே...அப்பவே சொன்னாலேன்னு இப்போ ஃபீல் பண்ணி என்னப்பண்ண போறேள்...

கல்யாணத்துக்கு யமி வரதுக்காக... நான் ரொம்ப ஆவலா இருக்கேன் ❤❤❤
 

Ananthi.C

Well-known member
பத்தல... I want more emotion niro...பேச்சாடா பேசுன.. அவள் சொல்வது எல்லாம் நல்லதுக்கு தான்னு நீ யோசிக்க கூட இல்ல.. புரிஞ்சுக்க try கூட பண்ணல.. எவ்வளவு gaslighting செஞ்ச நீ..After losing her father she was emotionally disrupted and needed you badly..Even then she supported in your sister's wedding arrangements. Your welfare and happiness was her only priority...but what you gave her in return?? Break-up..👏🏻👏🏻..

திடீர் ஞானத்துக்கெல்லாம் உடனே respond பண்ண முடியாது..wait பண்ணு..
அதானே...பண்ணு..பண்ணு... கொஞ்சம் வெயிட் பண்ணு..
 
Top Bottom