நீ வந்து தங்கிய நெஞ்சில் - 34

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
248
284
63
Hyderabad
😍😍😍

அடேய் நிரோ, யாமினிகிட்ட பேசி உங்க relationship ஐ patch up பண்ணுவன்னு பார்த்தா, ஆனந்தன்கிட்ட பேசி, ஆனந்தன் & மாதங்கி relationship ஐ break up பண்ணி விட்டுடுவ போல இருக்கே...😧😧
🤣🤣ஆகட்டும் ஆகட்டும் அவளுக்கு அந்த மாதிரி ஒரு அதிர்ச்சி பயம் தான் வரணும்.யமியை எவ்ளோ காயப்படுத்தி,அழ விட்டிருக்கா!!
 
Apr 7, 2026
42
28
18
Chennai
நிரோ எப்படி போன நமக்கு என்ன ????ஆமா யமி கோபபடத்தான் செய்வா இவன் கேட்டுக்கோணும் இவன்என்ன வெல்லாம் செய்தான் அவாக்கு!!!!
waiting for ஆனந்த்ஜி Action
 

Daisy

Member
Sep 3, 2025
70
5
8
Chennai
ஆனந்தக்கு உண்மை தெரிச்சிருச்சு இனி என்ன நடக்குமோ
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online