• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 36

EswariSasikumar

Active member
கதையின் போக்கு நல்லாதான் இருக்கு...அப்படியே கொண்டு போங்க மா 💞 💞
 

Manju Madhanmohan

Active member
Kadai super ah poguthu..idha engagement vayala varavaika epdi ellam build up...anand avanga mami kita panna madri.... enna madangiya ivalo than seya midiyutha nu oru adangam.avalo than..
 
மாதங்கி இன்னும் திருந்தலயா..

இப்போ யமி சூறாவளி நிரோ நோக்கி வீசுமா...
அவனும் அதற்காக தானே காத்திருக்கிறான்..
 

Gaya Naga

Active member
❤❤Niceupdate.Nithama..
அன்பும்,பெருந்தன்மையான குணம் கொண்ட ஆனந்தனுக்கு ,இப்படி ஒரு மனைவி.....அடக்கப்பட்ட கோபத்துடன், தெளிவாய் தன் நிலைப்பாட்டினை, வீட்டின் மூன்று பெண்களுக்கும் புரிய வைத்த விதம் அருமை..இனி யமிக்கு dealing எல்லாம் அத்தானோடு தான்.So no more loss of money for her..மகிழ்ச்சி..

Epi not dragging Nithama, ரொம்ப பொருத்தமான clear cut dialogues...but "அடுத்தது என்ன....அதே தான்."....." 🤣அவள் வருவாளா ,என் உடைந்த போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா?" காத்திருக்கும் நிரோவுடன் சண்டை போட யமி வருவா or phone பண்ணுவா..Niro நல்லா prepare பண்ணிக்கோ உன்னை, to face every question n all situations.🫣🤔🤣🤣
 

Chitra ganesan

Active member
கதை தெளிவாகவே போகுது.
மாதங்கி 🤦ஒன்னும் சொல்றதுக்கில்லை🤨
 

Diya Diya

New member
இந்த மாதங்கிய யாராலும் திருத்தவே ஏலாது. இது தான் அவட பிறவி குணம் போல🤦‍♀️
 
Top Bottom