நீ வந்து தங்கிய நெஞ்சில் - 36

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
247
283
63
Hyderabad
❤️❤️Niceupdate.Nithama..
அன்பும்,பெருந்தன்மையான குணம் கொண்ட ஆனந்தனுக்கு ,இப்படி ஒரு மனைவி.....அடக்கப்பட்ட கோபத்துடன், தெளிவாய் தன் நிலைப்பாட்டினை, வீட்டின் மூன்று பெண்களுக்கும் புரிய வைத்த விதம் அருமை..இனி யமிக்கு dealing எல்லாம் அத்தானோடு தான்.So no more loss of money for her..மகிழ்ச்சி..

Epi not dragging Nithama, ரொம்ப பொருத்தமான clear cut dialogues...but "அடுத்தது என்ன....அதே தான்."....." 🤣அவள் வருவாளா ,என் உடைந்த போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா?" காத்திருக்கும் நிரோவுடன் சண்டை போட யமி வருவா or phone பண்ணுவா..Niro நல்லா prepare பண்ணிக்கோ உன்னை, to face every question n all situations.🫣🤔🤣🤣
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
803
599
93
Madurai Tamil Nadu
ஆக இத்தனைக்கு பிறகும் செய்தவை தவறென்றே புரியவில்லை மாதங்கிக்கு...
ஆனந்தனின் கோபத்தின் வீரியம் இன்னும் புரியவில்லை போல...
ஜெர்மனி கிளம்புறதுக்குள்ள நிரோக்கு நல்லா மண்டகப்படி கொடுத்துட்டு போ யமி..
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.