• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 39

Gaya Naga

Well-known member
Nice epi Nithama.
"Absence makes the heart grow fonder, but it sure makes the rest of you lonely." எனவே நிரோ முயற்சி எடுக்கலைனா யமி ,வெற்று வாழ்வுக்கு பழகிடுவா ,அப்புறம் too much absence,"Out of sight Out of mind" கதை ஆகிடும். அவன்,அவளை போல் பிடிவாதமாக இல்லாமல் விட்டு கொடுத்து அவள் மனதை மாற்ற வந்திருப்பது Class👌👌.(ஈர மனசு உனக்கு தான் இருக்கு,Yami itself will sure feel good about this in future).
நிரோ ஆனாலும் நீ அசோகனை இப்படி சாபம் கொடுத்து/ஓட்டி -என்று செய்யலாமா?(பிற்காலத்தில் அசோகன் மைண்ட் வாய்ஸ் "உங்க காதல் ஜெயிக்க/ ஜெர்மனி போக வேற வழியே கிடைக்கலையாடா?")"இப்படி பண்றீங்களே பா என்னைய"
அசோகன் பாவம் தான் நீ.
 

Akila

New member
Ennamo poda madhava.. indha manasa yaraleyum purinjukka mudila.. pona maasam full ah toxic boy nu karichu kottitu ippo poor boy Niro, serthu vachirunga nu ketka thonuthae.. Eppidinga Nidha madam.. super ponga..
 

Gaya Naga

Well-known member
நேற்று situation, "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, எட்ட நின்று என்னை சுட்ட நிலா" (இதயம்)
இன்று "கேளடி என் பாவையே ,ஆடவன் உன் தேவையே "(கோபுர வாசலிலே)பாடல்கள் தோன்றியது.
 
Top Bottom