Nice epi Nithama.
"Absence makes the heart grow fonder, but it sure makes the rest of you lonely." எனவே நிரோ முயற்சி எடுக்கலைனா யமி ,வெற்று வாழ்வுக்கு பழகிடுவா ,அப்புறம் too much absence,"Out of sight Out of mind" கதை ஆகிடும். அவன்,அவளை போல் பிடிவாதமாக இல்லாமல் விட்டு கொடுத்து அவள் மனதை மாற்ற வந்திருப்பது Class


.(ஈர மனசு உனக்கு தான் இருக்கு,Yami itself will sure feel good about this in future).
நிரோ ஆனாலும் நீ அசோகனை இப்படி சாபம் கொடுத்து/ஓட்டி -என்று செய்யலாமா?(பிற்காலத்தில் அசோகன் மைண்ட் வாய்ஸ் "உங்க காதல் ஜெயிக்க/ ஜெர்மனி போக வேற வழியே கிடைக்கலையாடா?")"இப்படி பண்றீங்களே பா என்னைய"
அசோகன் பாவம் தான் நீ.