😜😜..ஏ..அப்பா டேய்... எத்தனை எபிக்கு அப்புறம் சற்று தூக்கலான ரொமான்ஸ் உங்களுக்கு வச்சுருக்காங்க நிதாம்மா.. சூப்பர்... 😳😳..ஏன்டா அவ என்ன அமேசானா..ஃப்லிப்கார்ட்டா.. நாலு பிள்ளை அவசரமா வேணும்முன்னு ஆர்டர் போட... 😞😞..டெய்லி எபி வருதோ இல்லையோ...யமியையும் நிரோவையும் திரும்ப திரும்ப வாசித்து வந்தேன்..இனி இவுங்களுக்கு பிரியா விடை கொடுக்கும் நேரம் வந்துட்டது...