• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 41 (prefinal)

Ananthi.C

Well-known member
😜😜..ஏ..அப்பா டேய்... எத்தனை எபிக்கு அப்புறம் சற்று தூக்கலான ரொமான்ஸ் உங்களுக்கு வச்சுருக்காங்க நிதாம்மா.. சூப்பர்...

😳😳..ஏன்டா அவ என்ன அமேசானா..ஃப்லிப்கார்ட்டா.. நாலு பிள்ளை அவசரமா வேணும்முன்னு ஆர்டர் போட...

😞😞..டெய்லி எபி வருதோ இல்லையோ...யமியையும் நிரோவையும் திரும்ப திரும்ப வாசித்து வந்தேன்..இனி இவுங்களுக்கு பிரியா விடை கொடுக்கும் நேரம் வந்துட்டது...
 
Top Bottom