• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 42(இறுதி அத்தியாயம் )

ஷமீம்

Well-known member
😍😍😍

நிரோ & யாமினி...❤❤❤

ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்

ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்

காலம் முடியலாம் நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே

Beautiful ❤ ❤ ❤ ❤ ❤
 

Sowdharani

Well-known member
Akka arumaiyana kadhai... intha generation lovers ellam pre plan panni thaan pannikiraanga... athula vara plus and minus yai romba romba alaga solli irukeenga
 

Ananthi.C

Well-known member
Wow... செம்ம செம்ம.... நிறைவான நிறைவு...😍😍😍...

துள்ளலும் துடிப்புமான நிரோவும்... பொறுப்பு பருப்புவுமான யமியும்... சண்டைகளும் சமாதானங்களுமான... அருமையான வாழ்வை தொடரட்டும் 😘😘😘😘...
மல்லிகாம்மா ஆன்லைன் ஆர்டரில் எதுவும் உங்களைப்போல் மாமி கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை சொல்லவும்... லவ் யூ ம்மா 😍😍😍...

நிரோ வவுனியா மாற்றலுக்கும் அசோகன் தான் பலிகிடாவானாரா??..

நீரோ -நவீன் இரண்டாவது பிள்ளை பெண் பிள்ளையா பிறக்க வாழ்த்துக்கள்ப்பா 😀😀😀...

யாகவராயினும் நாகாக்க என்பது எல்லாருக்கும் புரிந்தாலும்...அதை செயலாற்ற முடியாத பலவீனமான தருணங்கள் உருவாகாமல் முடிந்த வரை முயற்சி செய்வோம்...

வெயிட்டிங் காலிங்கன் ஆட்டத்திற்க்காக..

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top Bottom