ஷமீம்
Well-known member
Beautiful
நிரோ & யாமினி...
ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம் நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Beautiful
நிரோ & யாமினி...
ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம் நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
பொறுப்பும் பருப்புமான யமிWow... செம்ம செம்ம.... நிறைவான நிறைவு......
துள்ளலும் துடிப்புமான நிரோவும்... பொறுப்பு பருப்புவுமான யமியும்... சண்டைகளும் சமாதானங்களுமான... அருமையான வாழ்வை தொடரட்டும்...
மல்லிகாம்மா ஆன்லைன் ஆர்டரில் எதுவும் உங்களைப்போல் மாமி கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை சொல்லவும்... லவ் யூ ம்மா...
நிரோ வவுனியா மாற்றலுக்கும் அசோகன் தான் பலிகிடாவானாரா??..
நீரோ -நவீன் இரண்டாவது பிள்ளை பெண் பிள்ளையா பிறக்க வாழ்த்துக்கள்ப்பா...
யாகவராயினும் நாகாக்க என்பது எல்லாருக்கும் புரிந்தாலும்...அதை செயலாற்ற முடியாத பலவீனமான தருணங்கள் உருவாகாமல் முடிந்த வரை முயற்சி செய்வோம்...
வெயிட்டிங் காலிங்கன் ஆட்டத்திற்க்காக..
![]()
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.