• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 5

Ananthi.C

Well-known member
திலினி நீ தெரிஞ்சு செய்யுறியா....இல்ல தெரியாம செய்றியான்னு தெரியல... ஆனால் செய்யுறத சிறப்பா செய்ற... சூப்பர் மா....

அடேய் நூடுல்ஸ் மண்டையா...அவள தான் திட்டி அனுப்புனேள அப்புறம் யார் உன்ன ஹார்ட் விட்டு சமாதானம் ஆகச்சொன்னது.... சொந்த செலவுல சூனிய வச்சுகிட்ட....
 
Top Bottom