பல்லவி - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,542
6,343
113

Author: Vishakini
Article Title: பல்லவி - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
461
63
Pondicherry
பல்லவி மைன்ட் வாய்ஸ்: வா வா!! உனக்கும் இருக்கு..அருமையா பிள்ளை வளர்த்து பேச்சு வாங்க வச்சிட்டு... இன்னைக்கு உனக்கு குடுக்குற பேச்சுல நீ அவனத் திருத்தணும்.. கண்டிக்கும் போது இனி வாயத் திறக்க கூடாது...
 
  • Haha
  • Like
Reactions: Goms and Akila

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
232
279
63
Hyderabad
விதுரன் உன் சேட்டைகள் பள்ளியிலுமா?தாங்கலை. ஒழுங்கா சாப்பிட கூட செய்யாம எப்படிடா இப்படி குறும்பு செய்யறே?
பேச்சுவார்த்தை நடத்தி
பல்லவியும்,பாலமுரளியும் சிக்கல்களைத் ஒரு முடிவுக்கு கொண்டு வருவாங்களா?இல்லை இன்னும் பிரச்னை பண்ணிப்பாங்களா?
 
  • Love
Reactions: Goms

Goms

Well-known member
May 22, 2025
674
431
63
Chennai
போச்சா... சிறப்பான வரவேற்பு நேசரில... ஆதங்கத்தை யாரு கிட்ட கொட்டறதுன்னு ஆசிரியர் காத்திட்டு இருந்தாளோ...

முரளிக்கும் இன்றைக்கு சிறப்பான வரவேற்பு இருக்கு பல்லவிக்கிட்ட 😜

இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு இந்த போடு போடுறா😂
 
  • Love
Reactions: Gaya Naga