மன்னிப்பாயா காதலே - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sowdharani

Well-known member
Nov 18, 2018
262
160
93
Chennai
மொழிக்கு நியாயம் செய்ய நவி யை கொன்று போட்டுட்டான் மயூரன்
 

suganthamohan

New member
Jul 31, 2026
3
1
3
Chennai
இவன் கூட நாவினி சேரவே கூடாது. தனியாவே கிடக்கட்டும். நண்பனை நம்பின பாவத்துக்கும் அவள் மனசை கலைச்ச பாவத்துக்கும். எப்படியோ இரண்டு பேர் பாதையும் வேறாகிருச்சு. இவன் வேற ஒருத்தியோட வாழ்ந்து பிள்ளையும் வெச்சுருக்கான். நாவினிக்கு எதுக்கு ரெடிமேட் குடும்பம். அவளுக்கேத்த நல்லவன் ஒருத்தனோட சேத்து வெச்சுருங்க ப்ளீஸ். ஆனா முடிவில் அவளை இரண்டாம் தாரமா போகதான் வெப்பீங்கன்னு தெரியும். மனசு காதல்னு பேசிட்டு. சீ
 

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
அன்றே அவளுகிட்ட கேட்டுருந்த அவளும் சொலிருந்த என்ன பண்ணிருப்பான் 🤔. அப்போ மொழியும் இருந்தால் தானே.. இப்படி அவள் இல்லனு நவி பத்தி தெரிஞ்சதும் தூடிக்கிறேன்.. இதே மொழி இருந்தாலும் பண்ணுவான 🤔.
உங்களோட துரோகதால நவி தான் பாவம் எல்லாரும் சேர்ந்துதான் அவளுக்கு சதி செய்திங்க...