மன்னிப்பாயா காதலே - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sowdharani

Well-known member
Nov 18, 2018
262
160
93
Chennai
எதுக்கு யா இப்படி எல்லாரும் kc யை இந்த அளவு திட்டுறீங்க... பாவம் அவனே ஏமாத்த பட்டு இருக்கான்.... அதை அவனை ஒருத்தி ஏமாத்திட்டானு நம்பி அவனே நேசிச்ச ஒருத்தியை மணந்து அவளுக்குயூ உண்மை இருந்து இருக்கான்... இதுக்கு எதுக்கு திட்டனும்... இப்போ மொழி இல்லன்னு தெரிஞ்ச பிறகு தானே உண்மை வெளிய வருது அப்போ கூட அவன் ஒன்னும் நவி கூட சேர நினைக்கவே இல்ல... என்னை மறக்க முடியாம ஒருத்தி இருக்க நான் நல்ல வாழ்ந்து இருக்கேனே னு வருத்தம் தானே படுறான்... அச்சோ உன்னை நான் ஓங்கோயின் ல் படிக்கமா விட்டுட்டேனே
 

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
நவி சொல்லுறதும் சரி தான்... அவன் மனசுல மொழி வந்துட்டாளா. அவன் அவளுக்காக காத்திருதா கண்டிப்பா ஏத்திருப்ப. அவன் மனசுல மொழி இல்லாம இருந்தாலும் பரவலா. அதும் அவன் கல்யாணத்துக்கு முன்னயே அவங்க 2பேரும் சிரிச்ச மாறித்தானே ஜூஸ் குடிக்கும் போது போட்டோ எடுத்து வச்சிருத்தங்க... அதும் கல்யாணம் போட்டோ, அவள் வந்து போனதுக்கு அப்புறம்கூட மொழி கிட்ட சந்தோசமா வாழ்ந்ததுக்கான போட்டோ இருந்ததே.. அதை அவள் பார்க்கும் போது மனதில் ஒரு வலி வந்தது தானே... அப்போ எப்படி அவள் ஓகே சொல்லுவா... அவன் மனதில் நான் இல்லை என்று தானே ஒதுங்கி இருப்ப.