• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 14

Sowdharani

Well-known member
எதுக்கு யா இப்படி எல்லாரும் kc யை இந்த அளவு திட்டுறீங்க... பாவம் அவனே ஏமாத்த பட்டு இருக்கான்.... அதை அவனை ஒருத்தி ஏமாத்திட்டானு நம்பி அவனே நேசிச்ச ஒருத்தியை மணந்து அவளுக்குயூ உண்மை இருந்து இருக்கான்... இதுக்கு எதுக்கு திட்டனும்... இப்போ மொழி இல்லன்னு தெரிஞ்ச பிறகு தானே உண்மை வெளிய வருது அப்போ கூட அவன் ஒன்னும் நவி கூட சேர நினைக்கவே இல்ல... என்னை மறக்க முடியாம ஒருத்தி இருக்க நான் நல்ல வாழ்ந்து இருக்கேனே னு வருத்தம் தானே படுறான்... அச்சோ உன்னை நான் ஓங்கோயின் ல் படிக்கமா விட்டுட்டேனே
 
Top Bottom