மன்னிப்பாயா காதலே - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

EswariSasikumar

Active member
Nov 21, 2018
410
237
43
Chennai
நிதர்சனம் தான் ஆனாலும்கூட ஏற்றுக்கொள்ள தான் முடிய மாட்டேங்குது...
 

Sowdharani

Well-known member
Nov 18, 2018
262
160
93
Chennai
ஒருத்தரை நேசிக்கிறதும் உயிரா இரண்டற கலந்து வாழ்வதும் ஒரே மாதிரி இல்லன்னு kc life புரிய வைக்குது...
 

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
கேசி உன் மொழி ஞாபகம். வருதுன்னா அப்போ நவியா கலயம் பண்ணிருக்கவே கூடாது.. அவதான் அன்னக்கியே உன் அம்மாட்ட சொன்னாலே. அவர் மனசுல அவர் wife இருக்கும்போது நான் 2 வது தான்னு. இப்ப அத நிறுவிக்கிறிய டா 😡..
எனக்குன்னு இருக்குறவர், என்னை மட்டும் உலகமா பாக்குறவர் தான் எனக்கு வேணும் சொன்னாலே. அது இப்ப நடக்குதா இல்லை இல்ல 😡😡😡...
என்னமோ அவா கட்டாயப்பண்ணி கல்யாணம் பண்ணிவெச்சமாறித்தான் 😡😡😡.. இவன் இப்படி இருக்குறதுக்கு அவள் தான் கோவா பாடணும்...
அதும் அந்த மனஉளைச்சல் நாலதான் இந்த கல்யாணத்துக்கும் ஓகே சொன்னேன் சொல்லுறன் 😡.. அப்போ அந்த காதல் அவனுக்கு வழிதான் குடுத்தது போல.. அப்படி இருந்தாலும் அதுக்கு உன் நண்பன் தான் காரணம் 😡...
வீட்டுல மொழி போட்டோ எடுத்தாச்சுன்னு இருகி போய் நின்னியே ஏன் நவி மனசு என்ன பாடு படும்ன்னு யோசிக்க மாட்டுதுயா கேசி 😡..
இப்ப சூப்பர்மார்க்கெட் கூட்டிட்டு போறியே அங்கேயும் மொழி பேருதான் இருக்கு. அதும் அவளை ஒருத்தும் அப்போயும் அவளை நினைப்பியா இல்லையானு தேடியல.. என்னல நவி தான் காய படுற. 🤦‍♀️