மன்னிப்பாயா காதலே - 21

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sowdharani

Well-known member
Nov 18, 2018
262
160
93
Chennai
மொழி யோட கேசிகனை சீக்கிரமே நவி யோட கேசி யா நினைக்க வைக்க நேரம் வரும் அதுக்கு ஜெர்மனி கொஞ்சம் உதவும்
 

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
அவள் கடிதம் வச்சிருக்கணும் ஆச்சிரியம் படுறான் அப்போ அவன்கிட்ட அவள் நினைவா எதுமே இல்ல... அதான் எல்லாத்துல இருந்தும் வெளியவர நினச்சேன் சொன்னால அதான் அவள் நினைவுகூட இல்லாமல் சந்தோசமா இருந்தான் போல.. அவள் மேல் கோவத்தை மட்டும் வச்சிக்கிட்டு 😡😡😡😡....
இப்ப அவள் கடிதம் கிளிகவும் உனக்கு எப்படி இருந்தது. உன்னை மொழி கூட அவள் கணவனா பார்க்கும் போது அவளுக்கும் எப்படி இருந்துருக்கும்....
அவள் வலி எவளோன்னு இப்ப புரியுதா உனக்கு கேசி 😡😡😡😡😡.

இப்பயும் உன்ன மொழி கணவனாதான் பாக்குற நவி...