அவள் கடிதம் வச்சிருக்கணும் ஆச்சிரியம் படுறான் அப்போ அவன்கிட்ட அவள் நினைவா எதுமே இல்ல... அதான் எல்லாத்துல இருந்தும் வெளியவர நினச்சேன் சொன்னால அதான் அவள் நினைவுகூட இல்லாமல் சந்தோசமா இருந்தான் போல.. அவள் மேல் கோவத்தை மட்டும் வச்சிக்கிட்டு 😡😡😡😡....
இப்ப அவள் கடிதம் கிளிகவும் உனக்கு எப்படி இருந்தது. உன்னை மொழி கூட அவள் கணவனா பார்க்கும் போது அவளுக்கும் எப்படி இருந்துருக்கும்....
அவள் வலி எவளோன்னு இப்ப புரியுதா உனக்கு கேசி 😡😡😡😡😡.
இப்பயும் உன்ன மொழி கணவனாதான் பாக்குற நவி...