மன்னிப்பாயா காதலே - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gayathri sgh

New member
Jul 30, 2026
16
4
3
Chennai
எவளோ வலிகள் 🥹🥹🥹🥹.
அவள் பட்ட வலிக்கும், வேதனைக்கும் ஒரு விடிவு காலம் போராகத்த...
அவள் வலிகள் இருந்து கேசி அவளை மீட்டு கொண்டு வரணும்..
கடவுளை வணங்கி, நெற்றி முழுக்கப் பட்டை அடித்து, இவனுக்காகவே நாவினி தினமும் பறித்து வைக்கும் ஏதோ ஒரு பூவைக் காதில் செருகிக்கொண்டான்.
அதும் இது படிக்கவும் புரித்து போனேன் 😍😍..
அந்த குட்டி செல்லத்தை நினைச்சி கையில் நெட்டி முறித்தேன். என் கண்ணே பட்டுடும் போல அதான் டிஷ்டி கழிசேன் 🫶😍😍😍❤️❤️❤️..
என் செல்ல சஜி குட்டி.. அவன் பேச்சில மயங்கி போட்டேன் சிஸ்டர் 😍😍❤️❤️❤️