மன்னிப்பாயா காதலே - 25 ( இறுதி அத்தியாயம் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vasanthihariharan

New member
Aug 23, 2025
7
2
3
India
முதல்ல கதை ஆரம்பிச்ச போது நல்லா அழவைத்து விட்டு முடிவாது நல்லா இருக்கும் அப்டி கொடுத்தீர்களே மிக்க நன்றி
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
Very Nice story Nitha Mam..சேசி நாவினி simply super.

என் Favorite Vote particularly to Prema Amma n Saji (குழலினிது யாழினிது தம் மக்கள் சொல் கேளாதோர் என்பர்.. But Nitha Mam உங்க படைப்பு குழந்தையின் மழலை குரல் இனி கேட்காதே!!! My sincere request இனி வரும் உங்கள் படைப்புகளில் குட்டிஸ் conversations நிறைய கொடுங்க.அருமையா எழுதறீங்க.

கேசி ரொம்பபபபப லேட்டா டா டா திருந்தினாலும் லேட்டஸ்ட்டா திருந்தியதால் எங்கள் அனைவரின் மானசீகமான அடியிலுருந்து தப்பிச்சார்.(மனக்காயம் தெரிந்ததே ஆனால் உடல் காயமும் இருந்திருக்குமே என அறிந்து வருந்தியது.உவமை கூட Class.👏👏)

மேனு அம்மம்மா (Saji பாஷையில்) family யும் super நல்ல support.இப்படி நட்பு கிடைப்பது அரிது.. Overall a hearty feeeèeeling 🥲🥲(நாவினி கோணத்தில்)very awesome story.Thanks a lot for this story.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
நிலா சகோதரி, உங்க கதை அனைத்தும் படித்திருக்கிறேன் ஆனால் நான் இதுவரைக்கும் கமெண்ட் போட்டதில்லை. ஆனால் இந்த கதை அப்படி என்னை இருக்க விடவில்லை. ஒவ்வொருவருடைய உணர்வையும் ரொம்ப அழகாக கொடுத்து இருக்குறீர்கள். மிகவும் மனதை பாதித்த கதை. உங்களுடைய எழுத்தும், சொல்லும் மிகவும் அருமை. மேன் மேலும் தொடர என் வாழ்த்துக்கள். நன்றி
 

vidhya s

Member
Jul 14, 2025
62
47
18
Karur
சூப்பர் ஸ்டோரி ..கேசிகன திட்டிட்டே படிச்சாலும் படிக்காம இருக்க முடியல.கதையோட ஆரம்பமே நவியோட பாயின்ட் ஆஃப் வியூ ல தான் அதனால நவியோட உணர்வ ரொம்ப உள்வாங்கி படிக்க ஆரம்பச்சதால கேசிய பிடிக்கல..நவி அளவுக்கு கேசி பாயின்ட்ஆஃப் வியூல அவனோட உணர்வுகள சொல்லியிருந்தா ஒருவேள இந்த கேசி இவ்ளோ பொங்கல் வாங்கி இருக்க மாட்டானோ