நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
மிக அழகான யதார்த்தமான கதை... கீர்த்திக்கு மேகவி மீது மையல் மீளலாம், ஆனால் வாசகர்களுக்கு நிச்சயமாக கீர்த்தி மேல் தான் மையல் மீளும்.. என்ன மாதிரியான கேரக்டர்... செம்ம ... மனைவியை புரிதலோடு அணுகி தெளிவா பேசி பேசியே அவளை மயக்கிட்டான்....
அருமையான கதை, அழகான எழுத்து நடை, அனைத்து கேரக்டர்களும் அருமை.. கீர்த்தி கேரக்டர் சிறப்பு .. உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துகள் .. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்