நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
இனி மீராவுக்கு போராட்டம் தான்.. சம்மந்தப்பட்டவன் காதலை காட்டி கொள்ளவும் இல்லை, ஏற்கிற மாதிரியும் இல்லை.. அதற்குள் வீட்டில் சொல்லி பிரளயம் உண்டாகி விட்டது.. இன்னும் என்னென்ன நடக்க போகுதோ??