Gowri Karthikeyan
Active member
உண்மையோ உண்மைஅவளுக்கு நிறைய கொடுமை நடந்திருக்கு. முதல் காரணம் சீதா.. பூமா கூட சந்தர்ப்பவாதி தான்.. ஆனா பூமா இப்படி இருக்க காரணமே சீதா தான்.. இந்த கதையோட மெயின் வில்லி சீதா தான்.![]()
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.