“தேவை இல்லாம கதைக்காம அவர் ஆர் எண்டு சொல்லு!” “அவரை என்ன செய்தனி எண்டு நீ சொல்லு முதல்!” இரண்டு சிங்கங்களும் ஒருவரை ஒருவர் முறைத்து நின்றன. “எல்லாளா!” “நான் உனக்குச் சொல்லாம விடப்போறேல்ல. கட்டாயம் சொல...

இருவர் அமரக்கூடிய சோபாவில் காண்டீபனும் மிதிலாவும் அமர்ந்திருக்க, அவர்கள் மடியில் அதிரன், தீபன், தீபனா மூவரும் அமர்ந்திருப்பதைத்தான் கதிரவனோடு சென்று வாக்குமூலம் கொடுத்துவிட்டு வந்த கேதகி கண்டாள். வாசு...

ஒருவிதமாக மரித்துப்போனான் அவன் மாமன். இந்தச் சின்ன உள்ளத்திடம் எதை எப்படிச் சொல்லி விளக்குவான்? விழிகள் பனித்துவிட, தன் உடல் நிலையைக் கூடப் பொருட்டில் கொள்ளாமல், அவனை அப்படியே அள்ளித் தூக்கி, “அப்பாதா...

பிரேத பரிசோதனை செய்த வைத்தியரைச் சந்திக்க முதலே அவன் காண்டீபன்தான் என்பதில் எல்லாளனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதே காண்டீபனை அழைத்துச் சென்று மிதிலா, அதிரன் முன்னே நிறுத்துவதற்குத் திடமான ஆத...

இல்லாமல் ஒருவனை உயிரோடு கொன்றுவிட்டு இன்னொருவனை மொத்தமாக முடக்க முடியுமா என்ன? ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை. எட்டு வருடங்கள். உனக்கு இருக்காடா கிழவா என்று கருவிக்கொண்டு, “சிவநாதரின்ர பேரன் என்னட்டத்...

இரவு எல்லாளன் அவனைத் தனியாக உறங்க விடவில்லை. அந்த அறையில் தானும் இருப்பதை அவன் பெரிதாக விரும்பவில்லை என்று தெரிந்தும் காட்டிக்கொள்ளாமல் அவனருகிலேயே சரிந்துகொண்டான். வெளியில் காட்டிக்கொள்ள முடியவில்லைய...

அத்தியாயம் 36 ஆதினி உடைந்து அழ ஆரம்பித்ததுமே சாந்திக்கு அழைத்து பிள்ளைகளைக் கீழே விடவேண்டாம் என்று சொல்லியிருந்தான் அகரன். அந்த வீட்டில் சாந்தி வேலைக்கு என்று இருந்தாலும் அவரும் வீட்டுப் பெண்மணிதான். ...

அவ்வளவு நேரமும் அவன் இத்தனை துன்பங்களையும் அனுபவிக்கத் தானும் பெரும் காரணம் என்று தவித்துக்கொண்டிருந்தவனை, அத்தனை துன்பத்திலிருந்து அவன் மீளவும் நீ சத்தியநாதனைக் கொன்றதுதான் காரணம் என்று சொல்லி, மிகப்...

யாழ்ப்பாணத்தை நெருங்கியதும் எல்லாளன் நேராக வீட்டுக்கு விடச் சொன்னான். அதைக் கேளாமல் வைத்தியசாலைக்கு அழைத்துப்போனான் கதிரவன். தையல் போட்ட இடத்தை ஆராய்ந்து, புதிதாகக் கட்டுப்போட்டு, வைத்தியர் கடிந்துகொண...

அத்தியாயம் 34 பழைய ஜெயிலர் உண்மையைச் சொல்வதற்கு இலகுவில் ஒத்துக்கொள்ளவில்லை. எல்லாளனிடம் மாட்டிக்கொண்டால் என்னாகும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதே நேரத்தில் அத்தனை சான்றுகளோடும் வந்து நின்று, ந...

error: Alert: Content selection is disabled!!