“கோபம் இல்லையே..” தேனூறும் அவளின் இதழ்களை அவன் விரல்கள் ஆசையோடு வருடிற்று. “ம்ஹூம்!” “இந்த மாற்றம் எப்ப இருந்து?” “எனக்கே தெரியேல்ல!” என்றாள் அவள். “நான் உன்ன தேடி வந்ததாலையா?” “இல்ல.. அதுக்கும் முதலே...

சஹானாவின் கட்டிலில், தலையணையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கால் நீட்டி இலகுவாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான் சஞ்சயன். கிட்டத்தட்ட அரை நாளுக்கு மேலாக அமர்ந்தே வந்தது உடலில் ஒருவித அலுப்பைத் தந்திருந்த...

அதுதானே? போயிருப்பாளா என்ன? சஞ்சயனைப் பார்க்க அவனும் அதே கேள்வியுடன் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். எல்லோரும் சுற்றியிருந்த வேளையில் தம்மிருவர் விழிகளும் சந்தித்துக்கொண்ட நொடியில் சஹானாவின் நெஞ்...

சஞ்சயன் புறப்படுவதற்கான அத்தனை ஆயத்தங்களும் முடிந்திருந்தது. விசாவும் சரி வந்திருந்தது. பயணத்துக்கான நாளைக்குறித்து டிக்கட் போடுவது மாத்திரமே எஞ்சி இருந்தது. அவளைப் பார்க்கப்போகிறோம், அவளோடு நாட்களைக்...

பிரதாபனுக்கு இனி இங்கே வந்துவிடத்தான் விருப்பம். இருந்தாலும் தொழிலில் அவர் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்கள் இரண்டு வருடங்கள், ஐந்து வருடங்கள் என்று நீண்ட காலத்துக்கானவை. அவற்றையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு...

அன்று முழுக்க சஹானா இயல்பாகவே இல்லை. காரணமும் பிடிபட மறுத்தது. இமைக்க மறந்து தன்னையே ஆசையாகப் பார்த்த சஞ்சயன், அவள் வைக்கிறேன் என்றதும் வேகமாகப் பேசிய சஞ்சயன், அகிலன் சொல்லித்தான் அறைக்கு வந்தேன் என்ற...

தன் வீட்டுக்கு வந்து, அங்கு உறங்க அறைக்குப் போயிருப்பான் என்று கணித்து அழைத்தாள். இந்த இடைவெளிக்குள் எடுக்காமல் விட்டுவிட்டோமே என்று தவித்துப் போயிருந்தவன் அழைப்பை ஏற்றான். இருவருக்கும் எப்படி ஆரம்பிப...

ஓடிவந்து, “பாருங்க அம்மம்மா உங்கட மகளை. அப்பாக்கு ஒரு சாப்பாடு போட்டுக் குடுக்கேல்ல. அவர் சாப்பிடாம போய்ட்டார். அத்தைய பாத்தீங்க தானே. மாமாவை எப்பிடி கவனிக்கிறா எண்டு. மாமாக்கும் அத்தை எண்டால் அவ்வளவு...

அவள் போய் இரண்டு நாட்களாயிற்று. பாழடைந்து கிடந்த அவனுடைய அறை அவனுக்கே பிடிக்காமல் போயிற்று! வீட்டுக்கு வரவே விருப்பமில்லை. எப்போதும் கசிந்த கண்ணீரைச் சேலைத்தலைப்பால் துடைக்கிற அம்மம்மா, சஹானாவோடான நின...

“பாத்தா? நீயும் பாப்பியா?” புருவங்களை உயர்த்திக் கேட்டான் அவன். “பாத்தா பாக்கத்தானே வேணும்.” “ஓ..” என்றவனின் கைகள் முதன் முதலாக அவளின் இடையோடு கோர்த்துத் தன்னை நோக்கி வளைத்தது. மெல்லிய அதிர்வுடன் அவனத...

error: Alert: Content selection is disabled!!