1 “பாரம்மா, இவ்வளவு நேரமாக் கதைக்கிறன்; முக்கியமாச் சொல்ல நினைச்சத மறந்திட்டன்!” “சொல்லுங்க சித்தி; என்ன விசயம்?” “முதலும் ஒருதரம் சொல்லியிருக்கிறன் நித்தி; என்னோட படிப்பிக்கிற டீச்சரின்ட மூத்தமகள் அங...

“உங்கள் இருவரினதும் நட்பு என்றும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..” என்றவள் அவளையும் அணைத்துக்கொண்டாள்.   இது என்னடா கொடுமை என்று இருந்தது சனாவுக்கு.   “சரி, எனக்கு வேலைக்கு நேரமாகிறது. நான் வர...

அத்தியாயம்-3   நம் நாட்டில் சாதரணமாக வீடுகளிலேயே வளரும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அங்கே காண்பது அரிது என்பதால் அவற்றைப் பார்க்க அந்தக் கடையின் முன்னால் மக்கள் கூடியிருந்தார்கள். அப்படிச் சூழ்ந்த...

“அப்பா, சித்தியைக் கேலி செய்யாதீர்கள். சித்தி உங்களுக்கு ஏதாவது தெரியாவிட்டால் என்னைக் கேளுங்கள். நான் சொல்லித்தருகிறேன்.” என்றாள் சைந்து.   “பார்த்தீர்களா அத்தான். எனக்கு உதவிக்கு சைந்துக்குட்டி...

அத்தியாயம் -2   தன்னிடம் இருந்த திறப்பினால் வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு அக்கா சுலக்சனாவின் வீட்டுக்குள் சென்றாள் லட்சனா.   அங்கே ஓய்வாக அமர்ந்து ‘ஐ பாட்’ ல் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சுல...

முழுவதையும் குடித்து முடித்துவிட்டான் போலும், அவன் டின்னை வாயில் கவிழ்த்த விதத்திலேயே தெரிந்தது. முடிந்து கொண்டிருந்த சிகரெட்டினையும் கடைசி முறையாக ஆழ்ந்து இழுத்துவிட்டு, அதன் கட்டையை அந்த பியர் டின்ன...

அத்தியாயம்-1     மாலையானபோதும் வீடு செல்லமாட்டேன் என்று அடம் பிடித்துக்கொண்டு நடுவானில் ஒற்றைக்காலில் நின்றது சூரியன். அந்த இடம் முழுவதும் பரவியிருந்த ஒளிக்கற்றைகள் இன்று குறைந்தது இரவு பதின...

மீண்டும் அவனை முறைத்தாள், மீரா! அதுவும் அவன் சிரிப்பை அடக்குவதைப் பார்த்துவிட்டு, “உன்ன…” ஆட்காட்டி விரலால் எச்சரிக்கை விட்டபடி, “இப்பிடி இடையில கதைச்சா அங்க என்ன நடந்தது எண்டு சொல்ல மாட்டன் போங...

30   “மீரா! யார் வந்திருக்கினம் எண்டு வந்து பார்!” என்ற பெரியதாயாரின் அழைப்புக்கு முன்னரே, வாயிலில் அரவம் உணர்ந்திருந்தாள், இவள். முதல்நாள் நடந்த பயங்கரத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் அவள் வெளி...

அதேநேரம், ‘என்ர தங்கைகளின் கணவன்மார்!’ என்றும் மனதுள் சொல்லிக் கொண்டான். “அட! அப்படியெண்டா உங்கட கலியாண வீட்டுக்கு வந்திருந்தனே. இப்ப, சட்டென்று பார்த்தோன்ன அடையாளம் தெரியேல்ல.” இயல்பாகக் கதைக்க ஆரம்ப...

error: Alert: Content selection is disabled!!